Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Arugam Bay விவகாரத்தில் நடக்கும் இரகசிய கைதுகள் | в хорошем качестве

Arugam Bay விவகாரத்தில் நடக்கும் இரகசிய கைதுகள் | 3 дня назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Arugam Bay விவகாரத்தில் நடக்கும் இரகசிய கைதுகள் |

ஊடறுப்பு (Udaruppu) #mmnilamdeen #nilamdeen #udaruppu #rataanurata #anurakumaradissanayake #anura #akd #நாடுஅநுரவோடு #vote #PresidentCouncel #PresidentialCandidate #NextPresident #NDF #PresidentialElection2024 #VidimathRatak #ConnectWithWR #WR #Future #WRSM #lka #SriLanka #Ampara #SriLankaCan #PuluwanSriLanka #Ranil2024 #RW2024 #RanilWickremesinghe #breakingnewssrilanka #breakingnews #manoganesan #ranilwickremesinghe #sajithpremadasa #anurakumaradissanayake #president #presidentelection2024 #presiden2024 #election #election2024 #arugambay ------------------------------------------------------------------------------------------------------------------- அம்­பாறை, பொத்­துவில், அறுகம்பை பகு­தியில் இஸ்ரேல் சுற்­றுலா பய­ணிகள் மற்றும் அவர்­க­ளது தலங்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­படும் அச்­சு­றுத்தல் உள்ள­தாக கிடைக்கப்பெற்­றுள்ள உளவுத்தக­வலால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது. குறிப்­பாக அறு­கம்­பேவை மையப்­ப­டுத்தி 500 இற்கும் அதி­க­மான பொலிஸ் விஷேட அதி­ரடிப்படை­யினர் சிறப்பு கட­மை­க­ளுக்­காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், வீதிச்சோதனை சாவ­டிகள் உள்­ளிட்­ட­வையும் அமைக்­கப்­பட்டு பாது­காப்பு நட‌­வ­டிக்­கைகள் தீவி­ரப்­ப‌­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந்த நிலையில், அறுகம்பை பகு­தியில் இஸ்ரேலியர்களும், அமெரிக்கர்களும் பெருமளவு ஹோட்டல்களையும், காணிகளையும் வாங்கி குவித்துள்ள நிலையில், அச்சுறுத்தல் செய்தி வெளியான உடன் தற்போது கொழும்பினை நோக்கி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ------------------------------------------------------------------------------------------------------------------- Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: https://www.youtube.com/user/lankasri... Facebook:   / tamilwinnews   Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.

Comments