Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Why we should choose civil engineering and its Scope | Samayam Tamil Lifestyle в хорошем качестве

Why we should choose civil engineering and its Scope | Samayam Tamil Lifestyle 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Why we should choose civil engineering and its Scope | Samayam Tamil Lifestyle

#civilengineering #civilengineeringscope #futureofcivilengineering #careerguidance What are the scopes and branches of civil engineering தற்போது இருக்கும் போட்டியில் இன்ஜினியரிங் எடுத்தால் பயனே இல்லை என்ற மனநிலைக்கு பெற்றோர்களும், மாணவர்களும் வந்து விட்டனர். காரணம், இன்ஜினியரிங் துறைக்கு பெரிதும் வாய்ப்புகள் இல்லை என்று நினைத்து விடுகின்றனர். அதிலும் குறிப்பாக சிவில் இன்ஜினியரிங் துறைக்கு சுத்தமாக வாய்ப்பே இல்லை என்று நினைத்து விடுகின்றனர். ஆனால், அது உண்மை இல்லை. எல்லா காலங்களிலும் இந்த துறைகளுக்கு வாய்ப்புகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. நாம் தேடி செல்வதில்லை என்பதே உண்மை. அப்படி சிவில் இன்ஜினியரிங் படித்தால் எவ்வளவு வாய்ப்புகள் இருக்கிறது என்பதை இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க : https://tamil.samayam.com/ எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: http://bit.ly/SamayamTamilApp எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க :   / samayamtamil   எங்கள் டுவிட்டரை தொடர்க :   / samayamtamil   மேலும் வீடியோக்களை பார்க்க : https://tamil.samayam.com/news-video/...

Comments