Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Unnathamanavarin uyar maraivil irukiravan | உன்னதமானவரின் உயர் | Pentecostal Songs | Tamil Song 249 в хорошем качестве

Unnathamanavarin uyar maraivil irukiravan | உன்னதமானவரின் உயர் | Pentecostal Songs | Tamil Song 249 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Unnathamanavarin uyar maraivil irukiravan | உன்னதமானவரின் உயர் | Pentecostal Songs | Tamil Song 249

The Pentecostal Mission (TPM) Songs With Lyrics in English & Tamil Tamil script and English script is available below 1.உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே - 2 (அவர் செட்டையின் கீழ்) Chorus அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார் – 2 2. தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர் அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம் என் நம்பிக்கையும் அவரே – 2 – (அவர் செட்டையின் கீழ்) 3. இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் நான் பயப்படவே மாட்டேன் – 2 – (அவர் செட்டையின் கீழ்) 4. ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும் அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே உன் தேவன் உன் தாபரமே – 2 – (அவர் செட்டையின் கீழ்) 5. தேவன் உன் அடைக்கலமே ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ ஒரு வாதையும் உன் கூடாரத்தையே அணுகாமலே காத்திடுவார் – 2 – (அவர் செட்டையின் கீழ்) 6. உன் வழிகளிலெல்லாம் உன்னை தூதர்கள் காத்திடுவார் உன் பாதம் கல்லில் இடறாதபடி தம் கரங்களில் ஏந்திடுவார் – 2 – (அவர் செட்டையின் கீழ்) 7. சிங்கத்தின் மேல் நடந்து வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய் அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால் உன்னை விடுவித்துக் காத்திடுவார் – 2 – (அவர் செட்டையின் கீழ்) 8. ஆபத்திலும் அவரை நான் நோக்கிக் கூப்பிடும் வேளையிலும் என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே என் ஆத்தும நேசரவர் – 2 – (அவர் செட்டையின் கீழ்) ------------------------------------------------------------ Tamil Song - 249 1. Unnatha-maanavarin Uyar maraivil irukiravan Sarva vallavarin nilalil thanguvaan Idhu parama silaakiyame Chorus Aavar settain keel adaikalam pugave Tham siragugalaal mooduvaar 2. Devan en adaikalame En kotai-um aranumavar Avar sathiyam parisaum kedagamaam En nambikaum avare 3. Eravin bayangarathukum Pagalil parakum ambuk-kum Erulil nadamaadum kolai noi-kum Naan bayapadave maatean 4. Aayiram pathinayiram Peargal un pakkam vilunthaalum Athu oru kalathum unnai anugidathe Un devan un thaabarame 5. Devan un adaikalame Enntha pol-lapum unnai searumo oru vaathayum un goodarathaye Anugamale kathiduvaar 6. Un valigalil-ellam Unnai thoothargal kaathiduvar Un paatham kallil idarathabadi Thangal karangalil eanthiduvaar 7. Singathin mealum nadanthu Vaalu-sarbathaum mithipai Avar naamathai nee mutrum nambinathaal Unnai viduvithu kaathiduvaar 8. Aabathilum avarai naan Noki koopidum velailum Ennai thap-puvithe mutrum rachipaare En aathuma nesaravar ------------------------------------------- Please also hear our other Songs : Tamil Song-1:    • Eppothum Nathanai Sthothiri | எப்போது...   Tamil Song-2:    • Sthothiripen Sthothiripen Yesu | ஸ்தோ...   Tamil Song-3:    • Ennaalum Sthuthika Venum | எந்நாளும் ...   Tamil Song-4:    • Potriduvom Potriduvom Engal | போற்றிட...   Tamil Song-5:    • Devareerku Sthothram | தேவரீர்க்கு ஸ்...   Tamil Song-6:    • Sthothiram Sthothiram Deva | ஸ்தோத்தி...   Tamil Song-7:    • En Aathumaave En Muzhu Ullame |என் ஆத...   Tamil Song-8:    • Sthothiram Yesu Naatha | ஸ்தோத்திரம் ...   Tamil Song-9:    • Vaana Paraaparane Ippo Vaarum Em Math...   Tamil Song-10:    • Christuvaye Vazhthuven | கிறிஸ்துவையே...   Tamil Song-11:    • Ennai Umakku Opuvithen | என்னையுமக் க...   Tamil Song-12:    • Devathi Devanin Dhanangatkaga | தேவாத...   Tamil Song-13:    • Aananda Kanneer Pozhium |ஆனந்தக் கண்ண...   Tamil Song-14:    • இயேசு இராஜா உம்மையே | Yesu Raja Ummay...   Tamil Song-15:    • பேசும் தேவா உம்மாவியினால் | Pesum Dev...   Tamil Song-16:    • Magimayulla maa Yesu Rajan | மகிமையுள...   Tamil Song-17:    • வந்தாளும் இயேசுவே வாருமிதில் | Vantha...   Tamil Song-18:    • பெலமுள்ள நகரமாம் இயேசுவண்டை | Belamul...   Tamil Song-19:    • இந்நேரம் வந்து என்னைச் சுத்தம்  | In ...   Tamil Song-20:    • சத்தியமும்  கிருபையுமாய் நித்தமுமே  |...   Tamil Song-21:    • காலை ஒளி தோன்றவே | Kaalai oli thondra...   Tamil Song-267:    • தேவ கிருபை என்றுமுள்ளதே | Deva Kiruba...   (தேவ கிருபை என்றுமுள்ளதே, Deva kirubai Endrum ullathu) Tamil Song-269:    • எந்தன் ஆத்தும நேசரே | Enthan Aathuma ...   (எந்தன் ஆத்தும நேசரே |Enthan Aathuma Nesare) Tamil Song-249:    • Unnathamanavarin uyar maraivil irukir...   (உன்னதமானவரின் உயர், Unnathamaanavarin uyar maraivil irukiravan) If you like our way of presentation please LIKE and SHARE If you have any suggession please give COMMENT Please SUBSCRIBE for more videos

Comments