Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб பிரட் பட்டர் புட்டிங் | Bread Butter Pudding In Tamil | Dessert Recipe | Baked In Pressure Cooker | в хорошем качестве

பிரட் பட்டர் புட்டிங் | Bread Butter Pudding In Tamil | Dessert Recipe | Baked In Pressure Cooker | 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



பிரட் பட்டர் புட்டிங் | Bread Butter Pudding In Tamil | Dessert Recipe | Baked In Pressure Cooker |

பிரட் பட்டர் புட்டிங் | Bread Butter Pudding In Tamil | Dessert Recipe | Baked In Pressure Cooker | #breadbutterpudding #பிரட்பட்டர்புட்டிங் #breadpudding #puddingrecipe #புட்டிங் #dessertrecipe #bakedinpressurecooker #hemasubramanian #homecookingtamil We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Bread Butter Pudding :    • Bread Butter Pudding | Dessert | Pres...   Our Other Recipes ஃபலூடா கஸ்டர்டு புட்டிங் :    • ஃபலூடா கஸ்டர்டு புட்டிங் | Falooda Cu...   சாக்லேட் கஸ்டர்டு புட்டிங் :    • சாக்லேட் கஸ்டர்டு புட்டிங் | Chocolat...   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... பிரட் பட்டர் புட்டிங் தேவையான பொருட்கள் பிரெட் முட்டை - 2 பால் - 200 மில்லி காய்ச்சி ஆறியது வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி உருக்கிய வெண்ணெய் - 1/2 கப் சர்க்கரை - 1 கப் பட்டை தூள் கலந்த சர்க்கரை திராட்சை கஸ்டர்டு சாஸ் செய்ய கஸ்டர்டு பவுடர் - 3 தேக்கரண்டி பால் - 1 கப் காய்ச்சி ஆறியது சர்க்கரை செய்முறை 1. பிரட்'டை சிறிய துண்டுகளாக நறுக்கவும் 2. பாத்திரத்தில், முட்டை, பால், உருக்கிய வெண்ணெய், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலக்கவும். 3. கேக் டின்'னில் பட்டர் பப்பேர் போட்டு கிரீஸ் செய்யவும். 4. இதில் பிரட் துண்டுகளை போடவும் 5. இதன் மேல் பால் முட்டை கலவையை ஊற்றவும். 6. இதன் மேல் பட்டை தூள் கலந்த சர்க்கரை தூவவும் 7. கடைசியாக திராட்சை தூவி குக்கர்'ரில் வைக்கவும். 8. குக்கர்'ரை மூடி 20 நிமிடம் பேக் செய்யவும். 9. பின் கேக் டின்'னை வெளியில் வைத்து ஆறவிடவும். 10. கஸ்டர்டு சாஸ் செய்ய, கஸ்டர்டு பவுடர்'ரை பாலில் கரைக்கவும். 11. பாத்திரத்தில் பாலை சூடாக்கி, கஸ்டர்டு கலவையை ஊற்றவும். 12. பால் கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். 13. ஆரிய கேக்'கின் மீது கஸ்டர்டு சாஸை ஊற்றி பரிமாறவும். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -  / homecookingtamil   YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecookingshow   A Ventuno Production : https://www.ventunotech.com/

Comments