Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб லில்லி மலருக்குக் Lilly Malarukku Song-4K HD Video в хорошем качестве

லில்லி மலருக்குக் Lilly Malarukku Song-4K HD Video 11 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



லில்லி மலருக்குக் Lilly Malarukku Song-4K HD Video

லில்லி மலருக்குக் Lilly Malarukku Lyrics in Tamil from Ulagam Sutrum Valiban (1973) Lilly Malarukku Lyrics in Tamil. லில்லி மலருக்குக் - பாடல் வரிகள், Lilly Malarukku song is from Ulagam Sutrum Valiban 1973. The Movie Star Cast is M.G. Ramachandran and Manjula Vijayakumar. Singer of Lilly Malarukku is T. M. Soundararajan and P. Susheela. Lyrics are written by Kannadasan. Music is given by M. S. Vishwanathan. Lilly Malarukku Lyrics in English Song : Lilly Malarukku Movie/Album Name : Ulagam Sutrum Valiban 1973 Star Cast : M.G. Ramachandran and Manjula Vijayakumar Singer : T. M. Soundararajan and P. Susheela Music Composed by : M. S. Vishwanathan Lyrics written by : Kannadasan Lilly Malarukku Song Lyrics in Tamil (Ulagam Sutrum Valiban 1973) Lilly Malarukku Lyrics in Tamil : டா டடாடா டா(2) ஆஹா..ஆஅஆஹாஆ(2) ஹ்ம்ம்..ம்ம்..ம்ம்ம்ம்ம்..ம்ம்ம். லில்லி மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம் பெண்ணைப் பார்த்ததிலே லில்லி மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம் பெண்ணைப் பார்த்ததிலே அந்த நூற்றாண்டு சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே அந்த நூற்றாண்டு சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே வந்து நின்றாலும் ஈடில்லை என்று ஓடும் வெட்கத்திலே வந்து நின்றாலும் ஈடில்லை என்று ஓடும் வெட்கத்திலே வந்த இடம் என்னவோ சொந்தம் இது அல்லவோ எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம் லில்லி மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம் பெண்ணைப் பார்த்ததிலே டா டடாடா டா ஆஹா..ஆஅஆஹாஆ தேன் கூடு நீயென்றால் தேனீக்கள் நானாக வேண்டும் தீராத பசியோடு தேனாற்றில் நீராட வேண்டும் (2) நானொன்று நீயன்று நாமொன்று நாளொன்று ஒன்றோடு ஒன்றான சொந்தம் இன்றோடு தீராத இன்பம் லில்லி மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம் பெண்ணைப் பார்த்ததிலே நாள்தோறும் மார்போடு நான் உன்னைத் தாலாட்ட வேண்டும் தாலாட்டு தாளாமல் நான் உன்னைப் பாராட்ட வேண்டும் தேன் கொண்ட கண் ஒன்று பார் என்னைப் பார் என்று செவ்வானம் போலாடும்போது சிந்துங்கள் முத்தங்கள் நூறு அந்த நூற்றாண்டு சிற்பங்களும்உங்கள் பக்கத்திலே வந்து நின்றாலும் ஈடில்லை என்று ஓடும் வெட்கத்திலே வந்த இடம் என்னவோ சொந்தம் இது அல்லவோ எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம் லில்லி மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம் பெண்ணைப் பார்த்ததிலே ஆஹாஹா ஆஹா ஹா ஆஹாஹா ஆஹா ஹா ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.ம்ம் Lilly Malarukku Lyrics in English : Daa dadadaadaa(2) Ahaa..aaaahaaa..aaa..(2) Hmmm mmm mmm mmm mmm Lilly malarukku kondaattam Unnai paarthathilae Cherry pazhathukku kondaattam Pennai paarthathilae Lilly malarukku kondaattam Unnai paarthathilae Cherry pazhathukku kondaattam Pennai paarthathilae Antha nootraandu sirppangalum Ungal pakkathilae Antha nootraandu sirppangalum Ungal pakkathilae Vanthu nindraalum eedillai endru Odum vetkathilae Vanthu nindraalum eedillai endru Odum vetkathilae Vantha idam ennavo Sontham idhu allavo.. Engeyum epothum kondaattam Lilly malarukku kondaattam Unnai paarthathilae Cherry pazhathukku kondaattam Pennai paarthathilae Daa dadadaadaa Ahaa..aaaahaaa..aaa.. Thaenkoodu nee endraal Thaen eekkal naanaaga vendum Theeraatha pasiyodu Thaenaatril neeraada vendum Thaenkoodu nee endraal Thaen eekkal naanaaga vendum Theeraatha pasiyodu Thaenaatril neeraada vendum Naanondru neeondru Naamondru naalondru Ondrodu ondraana sontham Indrodu theeraatha inbam Lilly malarukku kondaattam Unnai paarthathilae Cherry pazhathukku kondaattam Pennai paarthathilae Naalthorum maarbodu Naan unnai thaalaatta vendum Thaalaattu thaalaamal Naanunnai paaraatta vendum Thaen konda kan ondru Paar ennai paar endru Sevvaanam polaadumbothu Sindhungal muthangal nooru Antha nootraandu sirppangalum Ungal pakkathilae Vandhu nindraalum eedillai endru Odum vetkathilae Vantha idam ennavo Sontham idhu allavo Engeyum eppothum kondaattam Lilly malarukku kondaattam Unnai paarthathilae Cherry pazhathukku kondaattam Pennai paarthathilae Aaahaa.haaaaahaahaa.. Aahhhhaaa.haa ahaaahaaaa Hmmmmm.hmm..

Comments