Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Chennai-க்கு மிக அருகில்... Adani Port-க்காக 6,100 ஏக்கர் நிலம்? கொந்தளிக்கும் மீனவ மக்கள்... в хорошем качестве

Chennai-க்கு மிக அருகில்... Adani Port-க்காக 6,100 ஏக்கர் நிலம்? கொந்தளிக்கும் மீனவ மக்கள்... 10 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Chennai-க்கு மிக அருகில்... Adani Port-க்காக 6,100 ஏக்கர் நிலம்? கொந்தளிக்கும் மீனவ மக்கள்...

சென்னைக்கு அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளியில் அமைந்துள்ளது எல்&டி துறைமுகம். தற்போது 330 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்தத் துறைமுகத்தை 6,110 ஏக்கருக்கு விரிவாக்கம் செய்யும் திட்டத்தை அதானி நிறுவனம் முன்மொழிந்துள்ளது. இந்தத் திட்டம், ஏற்கெனவே கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டிருக்கும் கடலோரப் பகுதிகளை பேரழிவில் தள்ளும் என்று பழவேற்காடு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். #AdaniGroup #PulicatLake #Chennai Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter -   / bbctamil  

Comments