Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб 🔴 LIVE : கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார் в хорошем качестве

🔴 LIVE : கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார் Трансляция закончилась 1 день назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



🔴 LIVE : கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார்

TN - DIPR. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் (1) ஜி.கே.எம் காலனி, ஜம்புலிங்கம் பிரதான சாலை, கோட்டம்-69ல் புதியதாக கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தின் கட்டுமானப் பணியினை பார்வையிடுகிறார்கள். (2) ஜி.கே.எம் காலனி 12ஆவது தெரு, சென்னை துவக்கப் பள்ளியில் நடைபெறும் அரசு விழாவில், கோட்டம்-69ல் புதியதாக கட்டப்பட்டுள்ள சென்னை துவக்கப் பள்ளி, கோட்டம்-67 மதுரை சாமி மடத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட உடற்பயிற்சிக் கூடம், கோட்டம்-66 நேர்மை நகர் மயான பூமியில் புதியதாக கட்டப்பட்டுள்ள 16ஆம் நாள் நீத்தார் நினைவு மண்டபம், ஆகியவற்றை திறந்து வைக்கிறார்கள். (3) பேப்பர் மில்ஸ் சாலையில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் புதியதாக அமையவுள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்படவுள்ள இடத்தினை பார்வையிடுகிறார்கள்.

Comments