Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



சீர்காழி கோவிலின் அறியாத இரகசியங்கள்! Sattainathar Temple Sirkazhi சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயில்

Sattainathar Temple Sirkazhi, Sirkazhi Temple, Sirkazhi Sattainathar Temple, Brahmapureeswarar Temple Sirkali, Thoniappar Temple Sirkazhi, Sirkali Temple, சட்டைநாதர் கோயில் சீர்காழி, சீர்காழி சட்டைநாதர் கோவில், சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில், சீர்காழி கோவில் நேரம், சீர்காழி சிவன் கோவில், சட்டைநாதர் வரலாறு, சீர்காழி பைரவர் கோவில், சீர்காழி 12 பெயர்கள், சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயில், பிரம்மபுரீஸ்வரர் சீர்காழி, சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர், சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில், Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள். Sree Brahmapureeswarar Temple Sirkazhi(சட்டைநாதர் கோயில் சீர்காழி) - https://maps.app.goo.gl/Ayb5DJT7DE1Hf... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவிலும், சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலும் சட்டநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. நகர பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உள்ளது. Sirkali Brahmapureeswarar Temple Timings: அருள்மிகு சீர்காழி சட்டைநாதர் சுவாமி திருக்கோயில், தினமும் காலை 06.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், மாலை 04.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும். சட்டநாதருக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு நடைபெறும் சுக்கிரவார பூஜை 8.30 மணிக்கு தொடங்கி பக்தர்கள் இருக்கும் வரை தொடர்ந்து நடைபெறும் அதுவரை கோவில் திறந்திருக்கும். Sattainathar Temple Sirkazhi Phone Number(சீர்காழி சட்டைநாதர் கோவில் போன் நம்பர்) - அருள்மிகு சீர்காழி சட்டைநாதர் கோவில், திரு. ரிஷி குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 98436 52317 https://whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!! #aalayamselveer #sirkazhi #sirkali #sattainathar #brahmapureeswarar #thoniappar #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #padalpetratemple #padalpetrasthalam #choladynasty #mayiladuthurai #mayiladuthuraidistrictnews #mayiladuthuraivlogs #mayiladuthuraitemples #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam

Comments