Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Vanisai

Vanisai#Karanam#வணிசை#கரணம்#காரத்துவம்#நற்காரியம்#குணங்கள்#தொழில்#பரிகாரம்#business#char#remedy வணிசை கரணம் - அதிபதி சூரியன் ... சூட்சுமங்கள் வணிசை கரணத்தின் ரகசியங்கள், காரத்துவம், பொது குணங்கள், தொழில், பரிகாரங்கள், வணிசை கரணம் வரும் நாட்களில் செய்ய வேண்டிய காரியம் ஆகியவற்றை இந்த வீடியோவில் பாப்போம் வணிசை கரணம் மத்திமமான சுபதன்மை கொண்டவை. ஆனாலும் எல்லாவிதமான சுப காரியங்களும் வன்னிசை கர்ணத்தில் செய்யலாம் வணிசை கரண விலங்கு பசு (காளை ) தேய் பிறை வணிசை கரணம் என்றால் எருது இந்த கரணத்தில் பிறந்தவர்கள் சிறந்த நிர்வாகத்திறன் இருக்கும், கரும்பை போல இனிய மொழி பேசுவார்கள் எதையும் குறைவாக கொடுத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் இதன் அதிபதி சூரியன் என்பதால் சிவ வழிபாடு சிறப்பு. #Vanisai #karanam #வணிசை # கரணம் #astrology #jothidam #jothidar #ஜோதிடம் #astro #jothisham #pridiction #ஜோதிடரகசியங்கள் #ஜோதிடர் #ஜாதகம் #ஜோதிடபாடம்

Comments