Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Appa Veetil Eppothum Santhosham - அப்பா வீட்டில் எப்போதும் | Father S J Berchmans в хорошем качестве

Appa Veetil Eppothum Santhosham - அப்பா வீட்டில் எப்போதும் | Father S J Berchmans 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Appa Veetil Eppothum Santhosham - அப்பா வீட்டில் எப்போதும் | Father S J Berchmans

Album : Viswasa Geethangal Song : Appaa Veettil Eppodhum Lyrics & tune ,Sung By : Father S J Berchmans Music : traditional Song Lyrics in Tamil & English Appa Veetil Eppothum Santhosham Appa Veetil Eppothum Santhosham அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே appaa veettil eppothum santhoshamae ஆடலும் பாடலும் இங்கு தானே -நம்ம aadalum paadalum ingu thaanae -namma ஆடுவோம் கொண்டாடுவோம் aaduvom konndaaduvom பாடுவோம் நடனமாடுவோம் paaduvom nadanamaaduvom அல்லேலூயா ஆனந்தமே allaelooyaa aananthamae எல்லையில்லா பேரின்பமே ellaiyillaa paerinpamae 1. காத்திருந்தார் கண்டு கொண்டார் 1. kaaththirunthaar kanndu konndaar கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார் kannnneerellaam thutaiththuvittar 2. பரிசுத்த முத்தம் தந்து 2. parisuththa muththam thanthu பாவமெல்லாம் போக்கிவிட்டார் paavamellaam pokkivittar 3. பாவத்திலே மரித்திருந்தேன் 3. paavaththilae mariththirunthaen புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன் puthiya manithanaay uyirththuvittaen 4. ஆவியென்னும் ஆடை தந்தார் 4. aaviyennum aatai thanthaar அதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் – தூய athikaaram ennum mothiram thanthaar - thooya 5. வசனமென்னும் சத்துணவை 5. vasanamennum saththunavai வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார் vaalnaalellaam oottukiraar 6. அணிந்து கொண்டோம் மிதியடியை 6. anninthu konntoom mithiyatiyai அப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட appaavin suvisesham ariviththida

Comments