Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб திரு அங்கமாலை | தலையே நீ வணங்காய் |‌ உடல் உறுப்புகள் நலம் பெற ஓத‌ வேண்டிய பதிகம் | в хорошем качестве

திரு அங்கமாலை | தலையே நீ வணங்காய் |‌ உடல் உறுப்புகள் நலம் பெற ஓத‌ வேண்டிய பதிகம் | 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



திரு அங்கமாலை | தலையே நீ வணங்காய் |‌ உடல் உறுப்புகள் நலம் பெற ஓத‌ வேண்டிய பதிகம் |

Flute Music : MAHATHI KANNAPPAN புல்லாங்குழல் இசை : மஹதி கண்ணப்பன் மேலும் இசைக்கு -    / @vaseekaramahathi1837   . . . திருநாவுக்கரசர் தேவாரம் நான்காம் திருமுறை-பதிகம் 09 பண்-சாதாரி ராகம்-பந்துவராளி தாளம்- ரூபகம் தலையே நீ வணங்காய் - தலை மாலை தலைக்கு அணிந்து தலையாலே பலி தேரும் தலைவனை தலையே நீ வணங்காய். 1 கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சு உண்ட கண்டன் தன்னை எண்தோள் வீசி நின்று ஆடும் பிரான் தன்னை கண்காள் காண்மின்களோ. 2 செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம்மிறை செம்பவள எரி போல் மேனிப் பிரான் திறம் எப்போதும் செவிகாள் கேண்மின்களோ. 3 மூக்கே நீ முரலாய் - முதுகாடு உறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய். 4 வாயே வாழ்த்துக் கண்டாய் - மதயானை உரி போர்த்து பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை வாயே வாழ்த்து கண்டாய். 5 நெஞ்சே நீ நினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை மஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய். 6 கைகாள் கூப்பித் தொழீர் - கடி மாமலர் தூவி நின்று பைவாய்ப் பாம்பு அரை ஆர்த்த பரமனைக் கைகாள் கூப்பித் தொழீர். 7 ஆக்கையால் பயன் என் - அரன் கோயில் வலம் வந்து. பூக் கையால் அட்டிப் போற்றி என்னாத இவ் ஆக்கையால் பயன் என். 8 கால்களால் பயன் என் - கறைக் கண்டன் உறை கோயில் கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என். 9 உற்றார் ஆர் உளரோ - உயிர் கொண்டு போம் பொழுது குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ. 10 இறுமாந்து இருப்பன் கொலோ - ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டுச் சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்று அங்கு இறுமாந்து இருப்பன் கொலோ. 11 பவதாரணி குணசேகரனின் வலையொளி தளத்தின் தொடர்பு    / %e0%ae%aa%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae...   தயா சிம்சுபாவின் வலையொளி தளத்தின் தொடர்பு    / kaveritamilcreations   தமிழினி அருள்ராஜ் ன் வலையொளி தளத்தின் தொடர்பு    • தமிழினி அருள்ராஜ்  

Comments