Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб தேகம் சிறகடிக்கும் பாடல் |Thegam Sirakadikkum song |Jayachandran, Chithra |Vijayakanth, Radhika song в хорошем качестве

தேகம் சிறகடிக்கும் பாடல் |Thegam Sirakadikkum song |Jayachandran, Chithra |Vijayakanth, Radhika song 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



தேகம் சிறகடிக்கும் பாடல் |Thegam Sirakadikkum song |Jayachandran, Chithra |Vijayakanth, Radhika song

#ilayarajahits #lovesongs #4ksongs தேகம் சிறகடிக்கும் பாடல் |Thegam Sirakadikkum song |Jayachandran, Chithra |Vijayakanth, Radhika song . Tamil Lyrics in description . Movie : NANE RAJA NANE MANDHIRI Music : Ilaiyaraaja Song : Thegam Sirakadikkum Singers : Jayachandran, Chithra Lyrics : Mu. Metha பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : ……………………………….. பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும் தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும் ஆண் : தேடுது பெண் மயில் சேர்ந்தது ஓர் குயில் பெண் : கா…தல் கீ…தம் பாடும் பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும் பெண் : ஆசை இன்று பாதை போடும் நாணம் வந்து ஊஞ்லாடும் ஆண் : தேவை இங்கு தூது போகும் தேகம் வந்து போர்வையாகும் பெண் : இதயமே…ஆண் : நலமா பெண் : இளமையே…ஆண் : சுகமா பெண் : சோதனை…ஆண் : செய்யவோ பெண் : தேன்மழை…ஆண் : பெய்யவோ பெண் : கா…தல் கீ…தம் பாடும் பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும் குழு : ……………………………………………… பெண் : நாளை உந்தன் தோளில் நானும் மாலையாக மாறவேண்டும் ஆண் : கண்கள் உந்தன் கண்களாலே காட்சி யாவும் காணவேண்டும் ஆண் : அனுபவம்…பெண் : புதிது ஆண் : அடைந்ததே…பெண் : மனது ஆண் : காதலின்…பெண் : சீதனம் ஆண் : ஆனதே…பெண் : பெண் மனம் ஆண் : கா…தல் கீ…தம் பாடும் பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும் ஆண் : தேடுது…பெண் : ம்ஹ்ம் ஆண் : பெண் மயில்…பெண் : ம்ஹ்ம் ஆண் : சேர்ந்தது…பெண் : ம்ஹ்ம் ஆண் : ஓர் குயில்…பெண் : ம்ஹ்ம் பெண் : கா…தல் கீ…தம் பாடும் பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும்

Comments