Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб அமர்நாத் புனித யாத்திரை | Amarnath Yatra Pahalgam route Complete information in Tamil в хорошем качестве

அமர்நாத் புனித யாத்திரை | Amarnath Yatra Pahalgam route Complete information in Tamil 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



அமர்நாத் புனித யாத்திரை | Amarnath Yatra Pahalgam route Complete information in Tamil

அமர்நாத் குடைவரைகள் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய இந்துக் குடைவரை கோயில் ஆகும். இக்கோயில் 5,000 ஆண்டு பழமையானதாகவும் இந்து புராண காலத்தில் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. அமர்நாத் ஆசிரமத்தின் உட்புறத்தில் சிவலிங்கம் ஒன்றின் பனிக்கட்டிச் சிலை அமைந்துள்ளது. இச்சிலை மே முதல் ஆகஸ்ட் வரையான காலங்களில் உருகி மீண்டும் உருப்பெறுகிறது. இந்த லிங்கமானது சந்திரனின் வளர், மற்றும் தேய் காலங்களுக்கு ஏற்ப உரு மாறுவதாக குறிப்பிடப்படுகிறது. இந்துப் புராணங்களின் படி இங்கு தான் சிவன் வாழ்வின் இரகசியங்களை பார்வதிக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது[4]. பார்வதி, மற்றும் பிள்ளையார் பனிச்சிலைகளும் இங்கு உள்ளன. Insta name: naadodipayanam_1 ⏰⏰TIMECODES⏰⏰ 0:00​ Intro 1:30​ how to register for amarnath yatra 5:05​ how to reach for amarnath yatra 9:30​ Day-1 Chandanwadi to Sheshnag 17:10 ​ Day-2 Sheshnag to Panchtarni 23:55 ​ Day-3 Panchtarni to cave - Cave to Baltal

Comments