Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб கேதார்நாத் கோவில் அதிசயங்கள் | kedarnath temple | kedarnath yatra | char dham yathra tamil в хорошем качестве

கேதார்நாத் கோவில் அதிசயங்கள் | kedarnath temple | kedarnath yatra | char dham yathra tamil 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



கேதார்நாத் கோவில் அதிசயங்கள் | kedarnath temple | kedarnath yatra | char dham yathra tamil

in this video we are visiting kedarnath temple and important place in kedarnath temple கேதார்நாத் கோயில் (Kedarnath Temple) இந்தியாவின் 12 சோதிலிங்க சிவத்தலங்க தலங்களில் ஒன்றாகும். இது உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தில்,கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும். குளிர் காலங்களில் கோயிலில் உள்ள விக்கிரகங்கள் குப்தகாசியின் உகிமத் மடத்திற்குகொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. இக்கோயிலில் சிவபெருமான் கேதார்நாத் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். #kedarnath #kedarnathtemple #ullagamsutralamvaanga #kedarnathyatra #panchkedar #chardhamyatra #sivan #kedarnathdham #sivantemple #yathra #kedarnathtour #kedarnathvlog #kedarnathtour #kovil #kedarnathtamilvideos #travelblogger #temple #urgamvalley #vlog #tamiltravelvlogger #yathrakedarnath #ullagamsutralamvaanga my travel start Chennai to Kedarnath total amount cost = 2050 rs 1. chennai to new delhi train tamilnadu 🚂🚋🚃🚋express sleeper ticket cost = 820rs 2. New delhi to haridwar train Uttaranchal express train🚂🚋🚃 general compartment ticket cost = 100rs 3. Haridwar railway station Retiring Room Dormitory cost = 150 rs 4. haridwar railway station to haridwar ganga aarti please going up and down Sarauto🛺 cost =30 rs 5.haridwar to sonprayag bus cost = 550rs 6.sonprayag to Gaurikundu Sar taxi 🚕 cost = 50rs 7. Gaurikundu to kedarnath tracking time tent house cost = 150 rs 8. kedarnath ⛺tent = 200 rs Total amount = 2050 rs WATCH OUR OTHER VIDEOS :    • இமயமலை கங்கோத்ரி கோவில் | GANGOTRI | ...      • யமுனோத்ரி கோயில் | yamunotri Temple |...      • 🔥Tirupati Srivari Mettu footpath | Ti...      • பத்ரிநாத் கோவில் | badrinath yatra | ...      • கேதார்நாத் ஹெலிகாப்டர் பயணம் | kedarn...      • கேதார்நாத் கோவில் அதிசயங்கள் | kedarn...      • கேதார்நாத் 22km  நடைபயணம் | Sonpryag ...      • ஹரிதுவார் To கேதார்நாத்துக்கு பஸ்ஸில்...      • ஹரித்வார் கங்கா ஆரத்தி | Ganga Aarti ...      • New Delhi To Haridwar train Journey |...      • TAMILNADU EXPRESS TRAIN VLOG | chenna...      • சதுரகிரி மலை பயணம் | sathuragri |  | ...      • திருப்பதி காட்டுக்குள் 6 கோவில்கள் | ...      • திருப்பதி அன்னபிரசாதம் | Free Food ti...      • திருப்பதி அலிபிரி நடைபாதை | Tirupati ...  

Comments