Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



#307

பாமாலை: 250 Meter: 8 4 8 4 8 8 8 4 Tune: Southgate Vocals: Yusthu (all parts) Recorded & Mixed: Handel Studios Listen to all our songs to www.paamaalaihal.chordiels.com Like, comment, share and subscribe to    / paamaalaihalthamil   #paamaalaihal #hymns #justus #gospelsong #christiansong #choir #church #harmony 1 யாரிலும் மேலான அன்பர் மா நேசரே; தாய்க்கும் மேலாம் நல்ல நண்பர் மா நேசரே! மற்ற நேசர் விட்டுப் போவார், நேசித்தாலும் கோபம் கொள்வார்; இயேசுவோ என்றென்றும் விடார் மா நேசரே! 2 என்னைத் தேடி சுத்தஞ் செய்தார் மா நேசரே! பற்றிக் கொண்ட என்னை விடார் மா நேசரே! இன்றும் என்றும் பாதுகாப்பார், பற்றினோரை மீட்டுக் கொள்வார், துன்ப நாளில் தேற்றல் செய்வார், மா நேசரே! 3 நெஞ்சமே , நீ தியானம் பண்ணு மா நேசரை; என்றுமே விடாமல் எண்ணு மா நேசரை; எந்தத் துன்பம் வந்தும்; நில்லு; நேரே மோட்ச பாதை செல்லு, இயேசுவாலே யாவும் வெல்லு, மா நேசரே! 4 என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம், மா நேசரே! சோர்வுற்றாலும் வீரங்கொள்வோம் மா நேசரே! கொண்ட நோக்கம் சித்தி செய்வார், நம்மை அவர் சேர்த்துக் கொள்வார், மோட்ச நன்மை யாவும் ஈவார், மா நேசரே!

Comments