Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Gnanakuzhandhai 11 - Thirugnanasampanthar Thevaram - Poompavai - Kabali - Mattita Punai - SIVANARUL в хорошем качестве

Gnanakuzhandhai 11 - Thirugnanasampanthar Thevaram - Poompavai - Kabali - Mattita Punai - SIVANARUL 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Gnanakuzhandhai 11 - Thirugnanasampanthar Thevaram - Poompavai - Kabali - Mattita Punai - SIVANARUL

மயிலாப்பூரில் திருஞானசம்பந்தர் நிகழ்த்திய அற்புதம் - “அங்கம் பூம்பாவை” ஏழாம் நூற்றாண்டில் மயிலாப்பூர் கிராமத்தில் சிவநேசச் செட்டியார் எனும் வியாபாரி வாழ்ந்து வந்தார். இவர் சிவபெருமானின் தொண்டர் மட்டுமல்லாமல் சிவனடியாரான திருஞானசம்பந்தரின் சீடராகவும் இருந்தார். தனது மகளான பூம்பாவையை சம்பந்தருக்கு மணமுடிக்க இருந்தார், ஆனால் ஒரு நாள் பூ பறிக்க சென்ற பூம்பாவை பாம்பு கடித்து மாண்டாள். சிவநேசச் செட்டியார் தன் மகளின் அஸ்தியை குடத்தில் இட்டு சம்பந்தருக்கு காண்பிக்க ஐந்து வருடம் காத்திருந்தார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வந்த திருஞானசம்பந்தர் மட்டிட்ட புன்னை என்ற பதிகத்தைப் பாடி பூம்பாவையை உயிர்பிக்க செய்தார். பிறகு நடந்ததை இப்படத்தில் காணுங்கள். SIVANARUL This is a story of a girl named "Poompavai". In 7th century there was a rich merchant called Sivanesan who lived in Mylapore village. He was an ardent devotee of Lord Shiva and a follower of Thirugnanasambandar. Though wealthy he and his wife did not have children, by offering Poojas to the devotees of Lord Shiva they had a daughter who was named as "Poompavai". Sivaneasan wanted his daughter to marry Sambandar. Unfortunately she was bitten by a snake and died. His father preserved her bones and ashes in a pot to show it to Sambandar. Five years later Sambandar came to Mylapore. Sung the hymn Mattita Punnai and brought Poompavai alive again. Did Poompaavi marry Sambandar? Watch this short presentation.

Comments