Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб பாரதியார் பாடல்| நல்லதோர் வீணைசெய்தே| பேராசிரியர் சக்தி சரவணன் உலகநாதன் அவர்கள் в хорошем качестве

பாரதியார் பாடல்| நல்லதோர் வீணைசெய்தே| பேராசிரியர் சக்தி சரவணன் உலகநாதன் அவர்கள் 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



பாரதியார் பாடல்| நல்லதோர் வீணைசெய்தே| பேராசிரியர் சக்தி சரவணன் உலகநாதன் அவர்கள்

நல்லதோர் வீணை நல்லதோர் வீணைசெய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி;-எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ,-இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி,சிவசக்தி!-நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? 1 விசையுறு பந்தினைப்போல்-உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், நசையறு மனங்கேட்டேன்-நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன், தசையினைத் தீசுடினும்-சிவ சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன், அசைவறு மதிகேட்டேன்;-இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? 2

Comments