Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Manam Pona Pokkilae | Priyanka NK |மனம் போன போக்கிலே | A Ambrose | Holy Trinity Creations в хорошем качестве

Manam Pona Pokkilae | Priyanka NK |மனம் போன போக்கிலே | A Ambrose | Holy Trinity Creations 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Manam Pona Pokkilae | Priyanka NK |மனம் போன போக்கிலே | A Ambrose | Holy Trinity Creations

Song: மனம் போன போக்கிலே - Manam Pona Pokkilae - Tamil Christian Song | Priyanka NK Christian Songs. Singer: Priyanka NK, Super Singer Music: Yaani R Lyrics : Sarah Mary Listen this Song @All Music platforms Spotify: https://open.spotify.com/album/6qUOSt... Jiosaavn: https://www.jiosaavn.com/song/manam-p... YouTube Music:    • Manam Pona Pokkile   Wynk Music: https://open.wynk.in/CeWJ9bKXUKb?~con... Gaana: https://gaana.com/song/manam-pona-pok... Vocal Recording by : D Raju@Vincey Studio Mixing & Mastered by: Jey Studio's Jeyanathan Camera : Deepak Video Edited : A Ambrose, Holy Trinity Creations A Special thanks to: Sonia & I Vincent Raj - Vincey @ Vincey Productions For more details: YouTube channel Link:    / @holytrinitycreations   Facebook Link: https://www.facebook.com/groups/52871... Contact / email: [email protected] All Rights reserved by Holy Trinity Creations. Unauthorized downloading is prohibited. Full Song: மனம் போன போக்கிலே… ஓ… ஓ மனம் போகுதே! - 2 வரணும் !வரணும்! இயேசு வரணும் என்னுள் என்னுள் இயேசு வரணும் -2 என் சுவாசமே! என் வாழ்வின் உயிரே -2 என் இயேசு தேவனே -2 தன்னலம் துறந்து! பிறர் நலம் காண! எனை மாற்றும் ஏசுவே-3 I இறைவன் விரும்பும்! உலகம் காண! மரியின் மடியில் மனுவான ஏசுவே! பாவங்கள் போக்கி! சாபங்கள் நீங்க! உ ம் அருள் எமக்கு தாருமே ஏசுவே … உ ம் அருள் எமக்கு தாருமே ஏசுவே -2 II சூது உன்னை! சூழ்ந்த போதிலும்! மன்னிக்கும் மாண்பினை தந்த ஏசுவே! பாவத்தால் வாழ்வை! இழந்த பாவி! கரங்களை பிடித்த ஏசுவே! சரணம் சரணம்! உம்மில் சரணம் சரணம் நான் உம்மில் சரணம்! Closing: மனம் போன போக்கிலே… ஓ… ஓ மனம் போகுதே! - 2 வரணும் !வரணும்! இயேசு வரணும் என்னுள் !என்னுள் !இயேசு வரணும் -2 என் சுவாசமே! என் வாழ்வின் உயிரே -2 என் இயேசு தேவனே -2

Comments