Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Srilanka Election Result | முன்னேறிய தமிழர்....வெளிநாட்டுக்கு ஓடிய Namal Rajapaksa குடும்பம் в хорошем качестве

Srilanka Election Result | முன்னேறிய தமிழர்....வெளிநாட்டுக்கு ஓடிய Namal Rajapaksa குடும்பம் 2 часа назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Srilanka Election Result | முன்னேறிய தமிழர்....வெளிநாட்டுக்கு ஓடிய Namal Rajapaksa குடும்பம்

#OneindiaTamil இலங்கையின் அதிபர் தேர்தலில் அநுர குமார திசநாயக்க 52.67% வாக்குகளை பெற்றுள்ளதால் அவரது வெற்றி உறுதியாகிவிட்டது. இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சேவின் மகன் ராமல் ராஜபக்சேவின் தோல்வி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் நாமல் ராஜபக்சேவின் மனைவி, மாமனார் மற்றும் பாலித்த ரங்கே பண்டார உள்பட அவரது குடும்பத்தினர் விடிந்தும் விடியாமலும் வெளிநாட்டுக்கு பறந்துள்ளனர். இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஈழத் தமிழரின் பொதுவேட்பாளராக அரியநேந்திரன் 4-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். தபால் ஓட்டுகளில் தொடக்கத்தில் 4-வது இடத்தில் இருந்த முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே, தமிழர் மாவட்ட வாக்குகள் எண்ணிக்கைக்குப் பிறகு 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். Anura Kumara Dissanayake leads early Sri Lanka vote count | Namal rajapaksa escapes to foreign country | Tamil candidate at forth place #Srilanka #SrilankaElectionResults #AnuraKumaraDissanayake Join Telegram: https://t.me/oneindia_tamil To Subscribe Oneindia Arasiyal -    / @oneindiaarasiyal   Oneindia Howzat Facebook :   / oneindiahowzat   Oneindia Infinity Facebook :   / oneindiainfinity   Like and Follow us on: Facebook :   / oneindiatamilvideos   Twitter :   / thatstamil   Instagram:   / oneindiatamilofficial  

Comments