Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб How to charge for your Photography assignments ? - Photography tips I Tamil в хорошем качестве

How to charge for your Photography assignments ? - Photography tips I Tamil 5 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



How to charge for your Photography assignments ? - Photography tips I Tamil

வேலைக்கு என்ன விலை? நாம் செய்யும் ஓளிப்பட வேலைகள் மற்றும் சேவைகளுக்கு விலையை எப்படி தீர்மானிப்பது? Exposing photogrpaherக்கு என்ன விலை கொடுக்கலாம் ? இது பற்றித்தான் இந்த வீடியோவில் பேசியிருக்கிறேன். விலை பற்றிய பெரும் குழப்பங்கள் இருக்கும் இந்த காலத்தில், நம் படங்களுக்கும் சேவைகளுக்கும் எதை பொறுத்து விலையை தீர்மானியப்பது அல்லது என்ன விலை சொன்னால் நமக்கு ஆர்டர் கிடைக்கும்? இது தான் நாம் அறித்துகொள்ளவேண்டிய முக்கியமான விஷயம். நீங்கள் ஒளிப்படம் எடுத்தலை தொழிலாக செய்வதனால், இந்த விடியோவை முழுவதுமாக பார்க்கவும்....பயனுள்ளதாக இருக்கும். This Video is sponsored by Ambitions 4 Photography Academy, Chennai. நீங்க DSLR அல்லது Mirror less கேமரா பயன்படுத்தி, full Auto வில் படமெடுக்கிறீங்களா? Full auto mode லிருந்து வெளியே வாங்க....Cameraவில் இன்னும் என்னெல்லாம் creativeவா பண்ணமுடியும்ன்னு யோசிங்க. போட்டோகிராபியின் அடிப்படை விஷயங்களை சரியாக தெரிந்துகொண்டு அர்த்தமுள்ள படமெடுங்கள். காமெராவின் எல்லா செட்டிங்குகளையும், டிஜிட்டல் டெக்னாலஜியும் முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்...பயன்படுத்துங்கள். காட்சியினை சரியாக பார்க்க கற்றுக்கொள்ளுங்கள், ஒளியை சரியாக அனுபவித்து பயன்படுத்துங்கள். காம்போசிஷன் அழகை, பலத்தை புரிந்துகொள்ளுங்கள். சரியே முறைப்படுத்தப்பட்ட என் வகுப்புகளின் வழியே நேரடியான செயல்முறை கற்றல் அனுபவத்தை பெறுங்கள். சரியான கற்றல்முறையின் பலத்தை சாதகமாக்கிக்கொள்ளுங்கள். Ambitions4 Photography அகாடெமியில் நன் நடத்தும் பகுதிநேர மற்றும் முழுநேர வகுப்புகளில் பங்குபெருங்கள். 9444441190 எண்ணில் என்னை அழையுங்கள். போட்டோகிராபியை உணர்வுப்பூர்வமாக செய்யுங்கள் Click for details about weekend classes: http://bit.ly/basic71 Click for details about fulltime classes: http://bit.ly/2sq7wcU www.ambitions4.com Location: https://goo.gl/maps/HhfmKgnUGBH2 Team: KL Raja Ponsing, Swaroop Joy, R.Preethaa Priyadharshini, Blogs: http://bit.ly/2vR55lc http://bit.ly/2MA4xti Instagram: @klrajaponsing, @ambitions4 Facebook: http://bit.ly/2Pkf0HO http://bit.ly/2Pkf0HO Telegram channel: https://t.me/KLR_thephotoguru Telegram Group: https://t.me/joinchat/J7u3ehAgfYkQmfx... vector created by rawpixel.com - www.freepik.com

Comments