Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб கோவை வாழைக்காய் மார்க்கெட்டுக்கு இவ்வளவு மவுசா! в хорошем качестве

கோவை வாழைக்காய் மார்க்கெட்டுக்கு இவ்வளவு மவுசா! 4 дня назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



கோவை வாழைக்காய் மார்க்கெட்டுக்கு இவ்வளவு மவுசா!

கோவை ஆர்.எஸ்.புரத்தில் கடந்த 25 ஆண்டுகளாக வாழைத்தார் மண்டி செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 250 வியாபாரிகள் வருகிறார்கள். தினமும் 5 ஆயிரம் வாழைத் தார்கள் விற்பனைக்கு வருகின்றன. தமிழகத்தில் எங்கெல்லாம் வாழைத்தார்கள் விளைகிறதோ அத்தனை ஊர் காய்களும் இங்கு விற்பனைக்கு வருகின்றன. இங்கிருந்து வெளியூர்களுக்கும் வாழைத்தார்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. கோவையில் செயல்படும் வாழைத்தார் மண்டி செயல்பாடுகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #banana #food #bananamarket #dealer #bananacultivation #farmers #agriculture #salesman #payment #tn #coimbatore #dinamalarkovai

Comments