Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб EVM-ஐ ஹாக் செய்ய முடியுமா? | Can anyone hack EVM machine | BIGBANG BOGAN в хорошем качестве

EVM-ஐ ஹாக் செய்ய முடியுமா? | Can anyone hack EVM machine | BIGBANG BOGAN 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



EVM-ஐ ஹாக் செய்ய முடியுமா? | Can anyone hack EVM machine | BIGBANG BOGAN

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்னும் #EVM மெஷின் அறிமுகமான காலத்தில் இருந்தே அதை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்தபடியே தான் இருக்கிறது. மின்னணு வாக்குப்பதிவை #hack செய்ய முடியுமா? அப்படி செய்து முடிவுகளை மாற்ற இயலுமா என்பதற்கு உறுதியிட்டு சொல்லக்கூடிய பதில்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அதற்கு காரணம் என்ன? ஒரு பக்கத்தினர் அதை ஹாக் செய்ய முடியும் என்று சொல்கின்றனர் ஆனால் அப்படி முறைகேடு செய்ய வாய்ப்பே இல்லை என்று அடித்து சொல்கிறது தேர்தல் ஆணையம். இந்த முரண் தொடர்ந்து இருப்பதற்கு என்ன காரணம். இந்த EVM-ன் வரலாறு என்ன? மின்னணு வாக்குப்பதிவிற்கும் சுஜாதாவிற்கும் இருக்கும் தொடர்பு என்ன? இப்படி பல காரணிகளை அடுக்கிவைத்து பதில் தேட முயற்சித்திருக்கிறோம் இந்த காணொளியில். Electronic voting in India has consistently met with doubts and suspicions as public knowledge on this matter remains almost nil. The debate around the reliability of electronic voting machines (EVMs) are always in the spotlight on ever occassion of elections. And in accordance with the upcoming TamilNadu Elections thus debate had come under radar once again. The Election Commission rubbished the allegations and called it a "motivated slugfest", yet the discussion around EVM continues with elections looming around the corner. #bigbangbogan tries to figure out the reason behind this everlong unanswered debate by detailing the types of electronic election, EVM's history in India and its scientific methods involving its operation and what does experts have their stand on it. உதவிய தரவுகள் boomlive.in https://bit.ly/3sr8Mcf Election Commission of India https://bit.ly/39fGQkj https://bit.ly/31n1IS5 தினமணி https://bit.ly/31kJZL7 Indiaevm.org https://bit.ly/2Pqvt1M Rediff.com https://bit.ly/3w4fjMf The Hindu https://bit.ly/31yogzH Vikatan https://bit.ly/3tNQTVw Outlook https://tinyurl.com/np5ux2rr

Comments