У нас вы можете посмотреть бесплатно பாண்டி கோவில் கிடா வெட்டு | 365 நாளும் கிடா விருந்து | Pandi Munishwaran temple или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - https://bit.ly/KatrathuKaialavuYT பாண்டி கோவில் கிடா வெட்டு | 365 நாளும் கிடா விருந்து | Pandi Munishwaran temple நெற்றியில் விபூதிப் பட்டை, மருட்டும் பெரிய விழிகள், முறுக்கு மீசை, தோள்களைத் தொடும் சங்கிலிபோன்ற கூந்தல், பத்மாசனத்தில் அமர்ந்த கோலம் இப்படிக் கம்பீரமாகக் காட்சி தரும் கடவுள் பாண்டிமுனி. மதுரை மட்டுமல்ல சுற்றியிருக்கும் பல மாவட்ட மக்களின் குல தெய்வம். பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனே பாண்டி முனீசுவரராக குடிகொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. இங்கு முன்பு மதுரை மாநகரம் இருந்தது என்கின்றனர். இதனை மெய்ப்பிக்கும் வகையில் கோவிலைச் சுற்றிய வயல்வெளி வரப்புகளில் பெரிய, பெரிய செங்கற்களைக் கொண்ட கோட்டைச் சுவர்கள், மதில்கள் இன்றும் உள்ளன. மன்னர் அரண்மனை பகுதியும் இப்பகுதியில் இருந்ததற்கான தொல்லியல் கூற்றுகளும் உண்டு. அதனால் இவரை ‘பழமதுரை பாண்டீஸ்வரர்’ என்று அழைக்கின்றனர். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மதுரை ராமேஸ்வரம் சாலையில் அமைந்துள்ளது பாண்டி கோயில். கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் மண்ணுக்குள் புதைந்திருந்த எட்டு அடி சிலையை மீட்ட பொதுமக்கள் அதை பாண்டி முனீஸ்வரராக வழிபடத் தொடங்கினர் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கர்ப்ப கிரகம் வரை சென்று முனீஸ்வரரை தரிசிப்பது கோயிலின் சிறப்பம்சம். உலகின் பிற காவல் தெய்வங்களை போல் அல்லாமல் பத்மாசனமிட்டு யோக நிலையில் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார் பாண்டி முனீஸ்வரர். பாண்டி முனீஸ்வரருக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தனி விழா கொண்டாடப்படுகிறது. பாண்டி முனீஸ்வரருக்கு சர்க்கரை பொங்கல் படைத்தும், சமயன் கருப்புக்கு ஆடு, கோழி பலியிட்டும் பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர். ஆண்டியின் தலம் முழுவதும் மாம்பழங்களால் அலங்கரிக்கப்பட்டு வெண் பொங்கல் பிரசாதம் வைக்கப்படுகிறதுதென்மாவட்ட மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பாண்டி முனீஸ்வரரை தரிசிக்க செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். பாண்டி முனீஸ்வரருக்கு மொட்டை அடித்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். விடுமுறை நாட்களில் மதுரை மாட்டுத்தாவணி மற்றும் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔 *********************************** Follow US On:- Facebook: / katrathukaialavu Instagram: / katrathukaialavupandi Twitter: / kkaialavu *********************************** Subscribe to Our New YouTube Channel "KK Food N Travel": https://bit.ly/kk-food-and-travel *********************************** To Reach Us : Call - +91 95000 07195 | Email - [email protected] *********************************** For more Interesting Videos 📹: - குளத்து சேற்றில் விரால், குரவை, மைசூர் ஜிலேபி மீன் பிடித்தல் | Unbelievable Fish Catching experience • குளத்து சேற்றில் விரால், குரவை, மைசூர... மிரளவைக்கும் பர்வதமலை பயணம் | Parvathamalai Hill Complete tour Guide | Tiruvannamalai • மிரளவைக்கும் பர்வதமலை பயணம் | Parvath... சுண்டி இழுக்கும் சுண்டைக்காய் சட்னி | Non-bitter Turkey berry chutney • சுண்டி இழுக்கும் சுண்டைக்காய் சட்னி |... நண்டு கொழுப்பில் சுவையேற்றிய நண்டு பிரியாணி | Crab biryani flavoured with crab fat | Different style • நண்டு கொழுப்பில் சுவையேற்றிய நண்டு பி... மூங்கிலுக்குள் மூங்கில் அரிசி மட்டன் பிரியாணி | Bamboo Rice Mutton Biriyani Stuffed In Bamboo Shoot • மூங்கிலுக்குள் மூங்கில் அரிசி மட்டன் ... நரிக்க்காரர்களின் ஆட்டு குடல் சட்னி | Mutton curry gravy cooked by Narikarar | Narikaragal Life • நரிக்க்காரர்களின் ஆட்டு குடல் சட்னி |... கற்றாழை கார குழம்பு | Aloe vera Recipe | Health Benefits | பாரம்பரிய சமையல் • கற்றாழை கார குழம்பு | Aloe vera Recip... மூங்கில் குருத்தும் முயல் பிரட்டலும் | Bamboo Shoots and Rabbit Roast | SURVIVAL FOOD • மூங்கில் குருத்தும் முயல் பிரட்டலும் ... *********************************** Visit Our Channel for lots of Interesting Videos: - https://bit.ly/KatrathuKaialavuYT ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166