Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Foreign Settlement யோகம் யாருக்கு அமையும்? в хорошем качестве

Foreign Settlement யோகம் யாருக்கு அமையும்? 10 дней назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Foreign Settlement யோகம் யாருக்கு அமையும்?

Foreign Settlement யோகம் யாருக்கு அமையும்? யாருக்கு வெளிநாட்டில் குடியுரிமை கிடைக்கும் ? உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி மூன்றாம் அதிபதி தொடர்பு இருந்தாலும் அல்லது நான்காம் வீட்டில் சூரியன் சனி ராகு கேது இருந்தாலும் அல்லது மூன்றாம் வீட்டில் புதன் சுக்கிரன் குரு சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்கள் இருந்தாலும் முதலில் இவர்கள் சொந்த ஊரை விட்டு வெளியூரில் வசித்தால் மட்டுமே முன்னேற்றம் கிடைக்கும் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் . இந்த விதி உறுதியானால் மட்டும் தான் அடுத்த இரண்டு விதிகளை நீங்கள் பார்க்க முடியும் . அப்போதுதான் உங்களால் சொந்த ஊரை விட்டு வெளியூருக்கு போகும் அந்த யோகம் உங்கள் ஜாதகம் கொடுக்கும். அடுத்த விதி ஒன்பதாம் அதிபதி லக்னாதிபதியுடன் தொடர்பை கவனிக்க வேண்டும் அல்லது மூன்றாம் அதிபதி ஒன்பதாம் அதிபதியுடன் தொடர்பு பெற்றுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். இவை இரண்டும் தொடர்பில் இருந்தால் நீங்கள் 900 கிலோமீட்டர் தூரம் கடந்து உங்கள் குடும்பம் அமைத்துக் கொள்ள உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். அடுத்த விதி 12ம் அதிபதி மற்றும் லக்னாதிபதியுடன் தொடர்பு அல்லது 12ல் ராகு இருப்பதை கவனிக்க வேண்டும் . இது உங்களுக்கு இருந்தால் 900 கிலோமீட்டர் பிளஸ் அதைத் தாண்டி நீங்கள் வாழ்க்கை நடத்த வேண்டும் அப்படி செய்தால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். முதலில் சொன்ன அந்த மூன்றாம் வீடு லக்னாதிபதியுடன் தொடர்பு பெற்றவர்கள் 300 கிலோ மீட்டர் தள்ளி வாழ்க்கை நடத்தும் பொழுது உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். உறுதியாக நம்ம நாட்டை விட்டு எல்லையை விட்டு தாண்டி வேறொரு நாட்டிற்கு குடிபோக ராகுவின் துணை கண்டிப்பாக வேண்டும் அந்த ராகுவை லக்னத்தில் அல்லது 12 லோ இருப்பவர்கள் நிச்சயமாக வெளிநாட்டிற்கு குடியுரிமை பெற்று வாழ தகுதி உள்ளவர்கள் ஆவார்கள் . இதில் இரண்டு விதி விளக்குகள் உண்டு . சிம்ம லக்னத்திற்கு வெளிநாட்டில் தங்கும் வாய்ப்பு அமையாது அவர்கள் கடைசி காலம் என்பது தன்னுடைய சொந்த நாட்டில் தான் அமையும். அனைத்து லக்னத்தினர்களுக்கும் 12 செவ்வாய் இருந்தால் அவர்களுக்கும் வெளிநாட்டு தங்கும் அந்த வாய்ப்பு கிடைக்காது சொந்த ஊருக்கு தான் கடைசி காலம் என்பது அமையும் . இதை வைத்து நீங்கள் உங்கள் ஜாதகத்தில் பரிசோதித்து பார்த்து முடிவு செய்து கொள்ள முடியும் #nasavision #astrology #learnastrologyonline #zodiac #horoscope #astrologyclassonline #tamilastrologyvedic #astrology101 #predictiveastrology #tamil Dear Friends, Please watch my other videos in the below links: 1. Numerology videos:    • 22 ஆம்  தேதியில் பிறந்தவர்களுக்கான  த...      • கர்ம வினை எண்கள்  அல்லது  ஏஞ்சல்  எண்கள்      • கர்ம வினை எண்கள் 19-ஆம் தேதி      • 6, 15, 24 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக...      • 3, 12, 21, 30 ம் தேதி எண்களில்  பிறந்...      • 1, 10, 19, 28 ம் தேதி எண்களில் பிறந்த...      • 1, 10, 19, 28- ஆம் தேதியில்  பிறந்தவர...      • கர்ம வினை எண்கள் - 13 ஆம் தேதியில் பி...      • எண் கணிதம்  - அடிப்படை   2. Vedic Astrology:    • ஜாதகத்தில் ஆத்ம காரகன் சொல்லும் ஆபத்து      • ஜெயிக்க பிறந்த  ஜாதக அமைப்பு - Part 1      • Benefits of planet symbols   3. Remedies:    • how to improve communication skills f...      • திருமணம் தடை விலக எளிய பரிகாரங்கள்   4. Hindi videos (about Marriage Day Grid):    • Marriage day grid or Vivaaha Chakra   5. Crystals:    • Crystal - Green Aventurine      • Crystal - Tigers eye (டைகர்ஸ் ஐ)   6. General:    • Lucky star or Fortuna star (ஃபார்ச்சூ...   7. Muhurta’s:    • முகூர்த்தம் -  நீண்ட நாள் நோய்க்கு பி...   8. Marriage:    • விவாக சக்கரம்   9. Switch Words:    • Switch Word - Part2   0RPjGIC7XiNkm    • Switch Words - REACH and CARE   Please Like, Share and SUBSCRIBE to my channel. Keep support my channel, So that I will continue to provide different topics (Occult) of Predictive Astrology. Thank You. Mrs. AGS Sathiya Email: [email protected]

Comments