У нас вы можете посмотреть бесплатно koodaaravaasiyae Nithiyar | FMPB | Video Album 1 | Aalakadalilae или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
FRIENDS MISSIONARY PRAYER BAND MUSIC : S.M. ARUL LYRICS : RAJKUMAR SINGER : DONALD ARTIST : DONALD கூடாரவாசியே நீ ஏன் கலங்குகிறாய்? koodaaravaasiyae nee aen kalangukiraay? கூடாரவாசியே நித்தியர் இருக்கையில் koodaaravaasiyae niththiyar irukkaiyil நீ ஏன் கலங்குகிறாய்? nee aen kalangukiraay? கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம் kadanthidum kaalam kalainthidum vaesham நீ ஏன் பதறுகிறாய்? nee aen patharukiraay? நீ மேலானவைகளைத் தேடு nee maelaanavaikalaith thaedu நித்தியர் இயேசுவை நாடு! – 2 niththiyar Yesuvai naadu! – 2 1. நீ வாழும் வாழ்க்கை மணல் வீடுதானே 1. nee vaalum vaalkkai manal veeduthaanae புயல் வந்தால் சரிந்திடுமே puyal vanthaal sarinthidumae நிலையான நகரம் நமக்கிங்கு இல்லை nilaiyaana nakaram namakkingu illai நித்திய வாழ்வில்தானே niththiya vaalvilthaanae 2. செல்வம் சுகமோடும் பேர் புகழோடும் 2. selvam sukamodum paer pukalodum சுகித்து நீ வாழ்கிறாயோ? sukiththu nee vaalkiraayo? சந்தேகம் இல்லை மரணம் ஒருநாள் santhaekam illai maranam orunaal உன்னையும் சந்திக்குமே unnaiyum santhikkumae