Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற ஓர் ஜெபம் | Dr. Paul Dhinakaran | Jesus Calls в хорошем качестве

அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற ஓர் ஜெபம் | Dr. Paul Dhinakaran | Jesus Calls 4 дня назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற ஓர் ஜெபம் | Dr. Paul Dhinakaran | Jesus Calls

அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற ஓர் ஜெபம்" என்ற இந்த வல்லமையான ஜெபத்தை நீங்களும் இணைந்து ஏறெடுத்து, உங்களை கட்டி வைத்திருக்கிற எல்லா சங்கிலிகளிலிருந்தும் விடுதலை பெறும்படி அழைக்கிறோம். ஆவிக்குரிய கட்டுகள், மனவேதனை, உடலில் வியாதி எது உங்களுக்கு போராட்டமாக இருந்தாலும், இந்த ஜெபம் விடுதலையையும் சுகத்தையும் தரக்கூடியது. பலவித அடிமைத்தனங்கள் இருக்கலாம்; ஆனால், விசுவாசத்தினாலும் ஜெபத்தினாலும் நாம் உண்மையான விடுதலையை பெற முடியும். உங்கள் இருதயத்தை திறந்து, உங்கள் பாரங்களை தேவனிடம் ஒப்படைத்து, இந்த ஜெபத்தை இணைந்து ஏறெடுங்கள். நீங்கள் தனியே இல்லை. வாழ்க்கைப் பயணத்தில் தேவன் உங்களோடு இருக்கிறார் என்பதை மறந்துபோகாதிருங்கள். #DRPaulDinakaran #jesuscalls #prayer #Deaddiction #rehabilitation #bondage #inspiration #jesusblessingwords #godwords #praying #motivationalvideo #jesuscallstamil #jesuscalls #blessed #motivation #christian #life #jesus #prayer ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ For 24*7 prayers, call our Telephone Prayer Tower at +91 8546999000 (or) send your prayer request at the link: https://lnk.bio/jesuscalls Subscribe to our Jesus Calls YouTube Channel: https://lnk.bio/jesuscalls Support Jesus Calls: https://lnk.bio/jesuscalls Support Jesus Calls (facets): https://bit.ly/JC-PARTNER Follow Jesus Calls: WEBSITE: http://www.jesuscalls.org FACEBOOK: https://lnk.bio/jesuscalls INSTAGRAM: https://lnk.bio/jesuscalls TWITTER: https://lnk.bio/jesuscalls ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ #DrPaulDhinakaran #JesusCalls #PrayingForTheWorld

Comments