Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб கர்ப்பகாலத்தில் வாந்தியை சமாளிப்பது எப்படி? How can I stop vomiting during pregnancy? в хорошем качестве

கர்ப்பகாலத்தில் வாந்தியை சமாளிப்பது எப்படி? How can I stop vomiting during pregnancy? 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



கர்ப்பகாலத்தில் வாந்தியை சமாளிப்பது எப்படி? How can I stop vomiting during pregnancy?

பொதுவாக ஐந்தாவது மாத ஸ்கேனுக்கு வருகின்ற கர்ப்பிணி பெண்கள் ஒரு சிலர் எடை குறைவாக இருக்கின்றனர், அதிக வாந்தி ஏற்படுவதால் வெயிட் போட முடியவில்லை என்கின்றனர். இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த வீடியோவில் மருத்துவர் நித்யா சில முக்கிய குறிப்புகளை வழங்குகிறார். கர்ப்ப காலத்தில் வாந்தி ஏற்படுவது ஒரு நார்மல் பிராசஸ். இது யாருக்கெல்லாம் அதிகமாக இருக்கும் என்று பாப்போம். ~ முதன் முறையாக கர்ப்பம் தரித்த பெண்கள் ~ மற்றும் முதல் 3 மாதத்தில் இருப்பவர்கள் ~ இருபது வயதுக்கும் குறைவாக இருபவர்கள் ஏன் அதிக வாந்தி ஏற்படுகிறது? கர்ப்பகாலத்தில் Beta human chorionic gonadotropin (HCG) என்ற ஹார்மோன் சுரப்பால் அதிக வாந்தி ஏற்பட வாய்ப்பு அதிகம். சத்து குறைபாட்டால் கூட இது ஏற்படலாம். கர்ப்பகாலத்தில் அதிக வாந்தி பிரச்னையை சமாளிக்க என்ன செய்யலாம் என்ற பயனுள்ள குறிப்புகளை இந்த வீடியோவில் மருத்துவர் நித்யா மிக அழகாக விவரிக்கிறார், கர்ப்பிணி பெண்கள் தவறாமல் பார்க்கவும். Dr.P.Nithya M.S (O&G) Fetal Medicine Specialist RMS Fetal Scans Kovilpatti For Appointments Call: 7339152498 visit us: https://www.RmsAdvancedFetalScans.com

Comments