Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб கேட்டதைக் கொடுக்கும் அபிஜித் முகூர்த்த வழிபாடு в хорошем качестве

கேட்டதைக் கொடுக்கும் அபிஜித் முகூர்த்த வழிபாடு 6 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



கேட்டதைக் கொடுக்கும் அபிஜித் முகூர்த்த வழிபாடு

தங்களின் அனைத்து விதமான, நியாயமான பிரார்த்தனைகளையும் நிறைவேற்றும் அற்புதமான 24 நிமிட (ஒரு நாழிகை) அபிஜித் முகூர்த்த நேர வழிபாடு Abhijith Muhurtham on 3rd April, Wednesday late evening - 24 minutes from 09.37 pm to 10.01 pm 🙏🙏🙏 அபிஜித் முகூர்த்தம் - 3rd April புதன்கிழமை -மாலை 09.37 pm முதல் 10.01 pm வரை Praying, chanting during this 24 minutes with a Ghee Lamp at temples, homes will bestow our righteous desires come true. அபிஜித் முகூர்த்த நேரத்தில் செய்யும் வழிபாடு அபரிமிதமான பலன்களை நல்கும் அபிஜித் சித்சக்தித் துதி (வாத்தியார் அருளியது) “அபிஜித ஆகமாந்துதீர அபஜிதாம்பர நட்சத்ராணாம் நாததீய ஜோதீனாம் நளகங்காதர பவதாரண சிவச்ய விஷ்ணு மேதினாம் பவதவளாம்சுத பரிபாலய சரணாகத பாஹிமாம்!” ஆதிசங்கரர் அருளிய நட்சத்திர ஸுக்தத்தின் அபிஜித் நட்சத்திரத்திற்கான துதி அபி⁴ஜித் – (நக்ஷத்ர ஸூக்தம்) யஸ்மி॒ந் ப்³ரஹ்மா॒ப்⁴யஜ॑ய॒த்ஸர்வ॑மே॒தத் । அ॒முஞ்ச॑ லோ॒கமி॒த³மூ॑ச॒ ஸர்வம்᳚ । தந்நோ॒ நக்ஷ॑த்ரமபி⁴॒ஜித்³வி॒ஜித்ய॑ । ஶ்ரியம்॑ த³தா⁴॒த்வஹ்ரு॑ணீயமாநம் । உ॒பௌ⁴ லோ॒கௌ ப்³ரஹ்ம॑ணா॒ ஸஞ்ஜி॑தே॒மௌ । தந்நோ॒ நக்ஷ॑த்ரமபி⁴॒ஜித்³விச॑ஷ்டாம் । தஸ்மி॑ந்வ॒யம் ப்ருத॑நா॒ஸ்ஸஞ்ஜ॑யேம । தந்நோ॑ தே³॒வாஸோ॒ அநு॑ஜாநந்து॒ காமம்᳚ ॥

Comments