Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб லேட் மேரேஜ் | Late Marriage யாருக்கு எப்படி கண்டுபிடிக்கலாம் | Zoom Meeting | DINDIGUL P.CHINNARAJ в хорошем качестве

லேட் மேரேஜ் | Late Marriage யாருக்கு எப்படி கண்டுபிடிக்கலாம் | Zoom Meeting | DINDIGUL P.CHINNARAJ Трансляция закончилась 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



லேட் மேரேஜ் | Late Marriage யாருக்கு எப்படி கண்டுபிடிக்கலாம் | Zoom Meeting | DINDIGUL P.CHINNARAJ

தாரதோஷம் இருந்தால் கல்யாணம் நடக்காதா? செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் லேட்டாகுமா? சர்ப்ப தோஷம் எனப்படும் நாக தோஷம் இருந்தால் திருமணம் லேட் ஆகுமா? களத்திர தோஷம் இருந்தால் இரண்டு திருமணங்கள் நடைபெறுமா? காதல் திருமணம் நடைபெறுமா? நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறுமா? திருமணம் ஆன பெண்ணை அல்லது ஆணை திருமணம் செய்ய வேண்டியது வருமா? திருமணத்திற்குப் பின்னர் கூட்டுக் குடித்தனம் அல்லது தனிக்குடித்தனம் எதற்கு வாய்ப்பு அதிகம்? வெளிநாட்டு வரன் அமையுமா? தான் படித்த துறையிலேயே வரன் வருமா? பெண்ணின் ஜாதகத்தில் திருமணத்திற்கு பின்னர் தாய் வீட்டோடு உறவு நிலை சரியாக இருக்குமா? திருமணம் பேசி முடிவு செய்து நிச்சயம் செய்த பின்னர் திருமணத்தை நிறுத்த வேண்டிய சூழ்நிலைகள் யாருக்கு ஏற்படும்? திருமணம் ஆனவுடன் குழந்தை பாக்கியம் கிடைத்து விடுமா? இரண்டாவது திருமணம் யாருக்கு சாத்தியப்படும்? திருமணம் செய்யக் கூடிய ஆண் அல்லது பெண்ணின் கேரக்டர் பற்றி எப்படி தெரிந்து கொள்ளலாம்? திருமணத்திற்கு பின் வேலைக்கு செல்லும் அமைப்பு பெண் ஜாதகத்தில் இருக்கிறதா? சொந்த தொழில் செய்யும் மாப்பிள்ளை வருவாரா? அல்லது வேலை பார்க்கக் கூடிய மாப்பிள்ளை அமையுமா? சம்பாதிக்கின்ற மனைவி வருவாரா அல்லது ஹவுஸ் வைஃப் மனைவியா? சொந்தவீடு வாசல் உள்ள வரன் அமையுமா? அல்லது வாடகை வீட்டில் உள்ள வரன் தான் அமையுமா? திருமணம் தாமதமாவதற்கு ஜோதிடத்தில் பல காரணங்கள் உள்ளன இவற்றை எப்படி கண்டுபிடிப்பது ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் இந்த ஜாதகருக்கு திருமணம் காலதாமதமாக தான் நடக்கும் என்பதை எவ்வாறு அறிந்து கொள்ளலாம். என்பது பற்றிய விரிவான ஒரு அலசலை இந்த ஆன்லைன் மீட்டிங்கில் மேற்கொள்ளலாம். மீட்டிங்கில் கலந்து கொள்ள லிங்க் வழக்கம் போல நமது உறுப்பினர்களுக்கு ஸ்பெஷல் வீடியோ பகுதியில் கொடுக்கப்படும். மீட்டிங்கிற்கு பிறகு கேள்வி நேரம் நடைபெறும் இதில் நமது உறுப்பினர்கள் தங்களுடைய சந்தேகங்களை கேள்விகளாக எழுப்பலாம். தலைப்பு: யாருக்குத் திருமணம் லேட்டாகும்? நாள்: டிசம்பர் 21 / 2021 செவ்வாய்க்கிழமை நேரம்: 08.00 PM IST இடம்: ஆன்லைன் ஜும் மீட்டிங் Subject: Late Marriage Date: DCE 21 / 2021 Tuesday Time: 08.00 PM IST Venue: Zoom Platform Contact Us email: [email protected] www.astrochinnaraj.net www.facebook.com/dindigulchinnaraj

Comments