Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Enthan Uyir Thozhiye 4K karaoke Song FLAC Audio | Prasanth | Kiran | Yuvan Shankar Raja | Sundar C в хорошем качестве

Enthan Uyir Thozhiye 4K karaoke Song FLAC Audio | Prasanth | Kiran | Yuvan Shankar Raja | Sundar C 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Enthan Uyir Thozhiye 4K karaoke Song FLAC Audio | Prasanth | Kiran | Yuvan Shankar Raja | Sundar C

வின்னர் - எந்தன் உயிர் தோழியே எந்தன் உயிர் தோழியே கண் திறந்து பார்த்தாய் காதலை நான் உணர்ந்தேன் நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய் சட்டென்று நான் விழுந்தேன் ஒரு கண்ணோ என் விழியை கீரியதே மறு கண்ணோ என் நெஞ்சில் ஊறியதே ரயில் ஓடும் பாலம் போலே அன்பே என் மனசுக்குள்ளே காதல் அலறி ஓட எந்தன் உயிர் தோழியே கண் திறந்து பார்த்தாய் காதலை நான் உணர்ந்தேன் நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய் சட்டென்று நான் விழுந்தேன் — உன் நெற்றி சுழியில் சிக்கி, உன் கன்ன குழியில் விக்கி நின்றேன் உன் நிலா கண்ணில் மூழ்கி, உன் காதல் பிரிவில் தங்கி மூச்சிழந்தேன் அன்பே உன் கூந்தல் அதை கொண்டு, உன் கொஞ்சும் மொழி கண்டு நான் இங்கே வாழாமல் மண்ணில் சாய்ந்திடவோ செவ்விதழில் நுரை அள்ளி ஒரு பாதம் வரை கிள்ளி உன்னோடு ஒன்றாமல் இங்கே ஓய்ந்திடவோ — எந்தன் உயிர் தோழியே கண் திறந்து பார்த்தாய் காதலை நான் உணர்ந்தேன் நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய் சட்டென்று நான் விழுந்தேன் எந்தன் உயிர் தோழியே கண் திறந்து பார்த்தாய் காதலை நான் உணர்ந்தேன் நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய் சட்டென்று நான் விழுந்தேன் ஒரு கண்ணோ என் விழியை கீரியதே மறு கண்ணோ என் நெஞ்சில் ஊறியதே ரயில் ஓடும் பாலம் போலே அன்பே என் மனசுக்குள்ளே காதல் அலறி ஓட

Comments