Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Thiruppugazh #27 Explanation charaNa kamalAla yaththai || திருப்புகழ் விளக்கம் சரண கமலாலயத்தை в хорошем качестве

Thiruppugazh #27 Explanation charaNa kamalAla yaththai || திருப்புகழ் விளக்கம் சரண கமலாலயத்தை Трансляция закончилась 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Thiruppugazh #27 Explanation charaNa kamalAla yaththai || திருப்புகழ் விளக்கம் சரண கமலாலயத்தை

அருணகிரிநாதர் முருகப்பெருமானை போற்றி பல பாடல்களை பாடியுள்ளார். அப்பாடல்களின் தொகுப்பே திருப்புகழ். இந்த வீடியோ "சரண கமலாலயத்தை" பாடலின் விளக்கவுரை ஆகும். ####################### Saint Arunagirinadhar wrote hymns on Lord Muruga. Collectively the songs are called as Thiruppugazh. This video has explanation for the song "charaNa kamalAla yaththai". ####################### சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே. --------- charaNa kamalAla yaththai arainimisha nEra mattil thavamuRai dhiyAnam vaikka ...... aRiyAdha jadakasada mUda matti bhava vinaiyilE janiththa thamiyan midiyAl mayakkam ...... uRuvEnO karuNaipuri yAdhi ruppa dhenakuRaiyi vELai seppu kayilaimalai nAthar petra ...... kumarOnE kadakabuya meethi rathna maNiyaNipon mAlai secchai kamazhu maNa mAr kadappam ...... aNivOnE tharuNam idhaiyA miguththa ganamadhuRu neeL savukya sakalaselva yOga mikka ...... peruvAzhvu thagaimaisiva nyAna muththi paragathiyu nee koduth udhavipuriya vENu neyththa ...... vadivElA aruNadhaLa pAdha padhmam adhunidhamumE thudhikka ariyathamizh thAn aLiththa ...... mayilveerA adhisayam anEgam utra pazhanimalai meedh udhiththa azhagathiru vEragaththin ...... murugOnE. ####################### Note: Song lyrics & audio recording for the songs can be downloaded from http://www.chinmayasarveshwara.com/p/... ####################### திருப்புகழ் சொற்பொழிவு, ப்ரதி செவ்வாய் மற்றும் வியாழன், மாலை 6.45 - 7.15. மேலும் விவரங்களுக்கு, 95660 56993. #######################

Comments