Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб அதிசய ராகம் ஆனந்த ராகம் பாடல் | Athisaya Raagam song | K. J. Yesudas | apoorva ragangal . в хорошем качестве

அதிசய ராகம் ஆனந்த ராகம் பாடல் | Athisaya Raagam song | K. J. Yesudas | apoorva ragangal . 8 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



அதிசய ராகம் ஆனந்த ராகம் பாடல் | Athisaya Raagam song | K. J. Yesudas | apoorva ragangal .

#msv #kannadasan #kamal #srividya #tamilsongs #lovesongs #sad #4koldsongs அதிசய ராகம் ஆனந்த ராகம் பாடல் | Athisaya Raagam song | K. J. Yesudas | apoorva ragangal . Tamil Lyrics in Description . Movie : Apoorva Raagangal Music : M. S. Viswanathan Starring : Kamal Haasan, Sundarrajan, Srividya, Jayasudha Song : Athisaya Raagam Singers : K. J. Yesudas Lyrics : Kannadasan பாடகர் : கே. ஜே யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : அதிசய ராகம்….. ஆனந்த ராகம்….ம்ம் அழகிய ராகம்…..ம்ம் ம்ம் ம்ம் அபூர்வ ராகம்….. ஆண் : அதிசய ராகம்….. ஆனந்த ராகம்….ம்ம் அழகிய ராகம்…..ம்ம் ம்ம் ம்ம் அபூர்வ ராகம்….. ஆண் : அதிசய ராகம்….. ஆண் : வசந்த காலத்தில் மழை தரும் மேகம் அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம்…. மோகம்….ம்ம்ம்….மோகம்…. ஆண் : வசந்த காலத்தில் மழை தரும் மேகம் அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம்…. ஆண் : இசையெனும் அமுதினில் அவளொரு பாகம் இசையெனும் அமுதினில் அவளொரு பாகம் இந்திர லோகத்து சக்கரவாகம் ஆண் : அதிசய ராகம்….. ஆனந்த ராகம்….ம்ம் அழகிய ராகம்…..ம்ம் ம்ம் ம்ம் அபூர்வ ராகம்….. ஆண் : பின்னிய கூந்தல் கருநிற நாகம் பெண்மையின் இலக்கணம் அவளது தேகம் ஆண் : பின்னிய கூந்தல் கருநிற நாகம் பெண்மையின் இலக்கணம் அவளது தேகம் ஆண் : தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம் அது என் யோகம் ஆண் : ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி ஆண் : இன்னுமா புரியல ஆண் : ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி ஆண் : முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி அவளொரு பைரவி அவளொரு பைரவி ஆண் : அதிசய ராகம்….. ஆனந்த ராகம்….ம்ம் அழகிய ராகம்…..ம்ம் ம்ம் ம்ம் அபூர்வ ராகம்…..

Comments