У нас вы можете посмотреть бесплатно Nandriyodu Naan - Live | Sis. Gracy | Tamil Worship | Grace Prayer House или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
Song Originally Written and Composed in Malayalam by P.G. Abraham Padinjarethalackal Nandriyodu Naan (Tamil Version) - Translated from Malayalam Sung by: Sis. Gracy Keys: Jebaraj Samuel Joseph Drums: Joshua Jebakumar Guitars: Ashly Sharon & Arthur Samuel Mixed and Mastered by Ashly Sharon Video by Sam Renjith Edited by Arthur Samuel Design by Meshack Santhosh Recorded live at @GracePrayerHouse Grace Prayer House, Street Number 26, TNHB Colony, Korattur, Chennai, Tamil Nadu 600080, India. #nandriyodunaan #tamilchristiansongs #graceprayerhouse #chennai Lyrics: நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான் – 2 1. எண்ணடங்கா நன்மைகள் யாவையும் எனகளித்திடும் நாதனே – 2 நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே – 2 (…நன்றியோடு நான்) 2. கலங்காதே திகையாதே என்றவரே என்னை காத்து நடத்திடுவீர் – 2 கண்மணி போல் என்னையும் காப்பவரே கரை சேர்த்திட வந்திடுவீர் – 2 (…நன்றியோடு) 3. சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே விசுவாசிப்பேன் உம்மையே – 2 வரும் காலம் முழுவதும் உம் கிருபை வரங்கள் பொழிந்திடுமே – 2 (…நன்றியோடு) 4. முழங்கால்கள் யாவும் முடங்குமே உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் – 2 முற்று முடியா என்னையும் காப்பவரே உமக்கென்றுமே துதியே – 2 (…நன்றியோடு) Nandriyodu Naan Thuthi Paaduven Endhan Yesu Rajane Enakkaai Neer Seidhitta Nanmaikkaai Endrum Nandri Kooruven Naan – 2 1. Ennadangaa Nanmaigal Yaavaiyum Enakkaliththidum Nadhane – 2 Ninaikkaadha Nanmaigal Azhippavare Umakkendrume Thuthiye – 2 (…Nandriyodu Naan) 2. Kalangaadhe Thigaiyaadhe Endravare Ennai Kaaththu Nadaththiduveer – 2 Kanmani Pol Ennaiyum Kaapavare Karai Serththida Vandhiduveer – 2 (…Nandriyodu Naan) 3. Sathya Deivaththin Yegamaindhane Visuvaasippen Ummaiye – 2 Varum Kaalam Muzhuvadhum Um Kirubai Varangal Pozhindhidume – 2 (…Nandriyodu Naan) 4. Muzhang kaalgal Yaavum Mudangume Undhan Divya Prasannaththinaal – 2 Muttrum Mudiyaa Ennaiyum Kaappavare Umakkendrume Thuthiye – 2 (…Nandriyodu Naan)