Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ஆதார சுதி l Aadhara Sudhi l நிதனிபிரபு l NithaniPrabu l முழுநாவல் l Tamil Audio Novel в хорошем качестве

ஆதார சுதி l Aadhara Sudhi l நிதனிபிரபு l NithaniPrabu l முழுநாவல் l Tamil Audio Novel 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ஆதார சுதி l Aadhara Sudhi l நிதனிபிரபு l NithaniPrabu l முழுநாவல் l Tamil Audio Novel

#tamilaudionovels #audionovel #audiobooksfree #audionovelsintamil #nithaniprabu என் அன்பிற்கினிய ஓடியோ நாவல்களின் வாசக நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம். 2018 இல் இலங்கைக்குச் சென்றபோது, நான் பார்த்து, வியந்து, ஆச்சரியப்பட்ட ஒரு ஊரைக் கருவாக்கி, என் கற்பனையையும் புகுத்தி ஆதார சுதி எனும் கதையாக்கினேன். 2019 ஆம் ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவின் போது புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது. என் நாவல்களைப் புத்தகமாகப் பெற்றுக்கொள்ள யாராவது விரும்பினால் அருண் பதிப்பகத்தை அணுகவும். இந்நாவலில் வரும் பாத்திரங்கள் அனைத்துமே கற்பனை தான் என்றாலுமே, ஊர், ஊரோடே சேர்ந்து இருக்கும் தோட்டக் காணிகள், அந்த வாழ்க்கை முறை, ஒருவர் வெளிநாட்டுக்கு வந்தால் இன்னும் ஒருவரை எடுத்து விடுவது எல்லாம், அந்த ஊர் உறவுகளுக்குள் எழுதப்படாத விதியாக, தம் கடமையாக இன்று வரையிலும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. விவசாயத்தையும் இயற்கையையும் பெரும் சிரத்தை எடுத்துப் பாதுகாப்பார்கள். குறையாத பிணக்குகள் குவிந்து கிடந்தாலும் அள்ள அள்ளக் குறையாத ஊற்று நீரைப் போன்று, பற்றும் பாசமும் கூட அவர்களுக்குள் பிணைந்தே கிடப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனதன் விளைவே இக்கதை. மொத்தத்தில், நான் பார்த்த ஊரை, மக்களை, அவர்களின் வாழ்வியலைத் தான் என் கற்பனையோடு சேர்த்துக் கதையாக்கி இருக்கிறேன். உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். எப்போதும்போல, உங்களுக்கு மிக மிகப் பிடித்த யாதவியின் குரலில் நாவலைக் கேட்டுப் பாருங்கள். கூடவே, உங்களின் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். முக்கியமாக ஒன்று. என் கதைகளை யாதவியின் குரலில் கேட்க மாத்திரமே உங்களுக்குப் பிடித்திருக்கிறது. அதனால், அவர் மாத்திரமே என் நாவல்களுக்குக் குரல் கொடுக்கிறார். அவர் படித்துக்கொண்டிருக்கும் ஒரு மாணவி. படிப்பையும் பார்த்து குரலும் தந்துகொண்டு இருக்கிறார். அதனாலேயே ஒவ்வொரு நாவல்களுக்கு இடையிலும் இவ்வளவு பெரிய இடைவெளி விழுந்துவிடுகிறது. இதனை நீங்கள் எல்லோரும் விளங்கிக்கொண்டு, இந்த இடைவெளியைச் சற்றே பொறுத்துக் கொள்ளவும் வேண்டும் என்று பெரும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வேறு என்ன? இனி, இக்கதையின் நீட்சி உங்களின் கருத்துக்களே! மீண்டும் சந்திக்கலாம். நட்புடன் நிதனிபிரபு amazon.in https://www.amazon.in/gp/product/B09W... amazon.com https://www.amazon.com/%E0%AE%86%E0%A... #tamilaudionovels #tamilnovelstory #Tamil_Romantic_ebooks #audiobooksfree #audionovelsintamil , #tamilaudiobooks , #tamilromanticnovels, #tamilaudiobooks , #tamil_novels #tamil_audio_books #Tamil_Romantic_ebooks #tamil_romantic_novels #ramanichandrannovels #ramanichandrantamilnovels #tamilnovelsonline #tamilnovelsaudio #family_novels #tamil_audio_books #audionovel #audionovelbook #audionovelsintamil #tamilaudionovels #audionovels #pocketfm #kukufmcouponcode #pocketfmtamil #tamilaudiostorytelling #ponniyinselvan #tamilaudionovels

Comments