У нас вы можете посмотреть бесплатно 34 # யானை டாக்டர் - தமிழகம் கொண்டாடத் தவறிய ஒரு மா மேதை !!! или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
தீபாவளியன்று ஒரு குப்பை சினிமாவின் முதல் காட்சிக்கு ஆயிரம் ரூபாய் கூட கொடுத்து டிக்கெட் வாங்கும் தமிழ் சமூகம், ஆசிய யானைகளைப் பற்றிய ஆராய்ச்சியில் உலகின் தலை சிறந்தவரும், 45 ஆண்டுகள் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி யானைகளின் நல்வாழ்வுக்காகவும் மற்றும் இதர வனவிலங்குகளுக்காகவும் அயராது உழைத்த ஒரு மா மனிதனை கொண்டாடி, அவரிடமிருந்த அளவற்ற ஆற்றலை இளைய தலைமுறைக்கு கடத்தத் தவறிவிட்டது. எழுத்தாளர் ஜெயமோகன் மட்டும் அவரது கதையை "யானை டாக்டர்" என்ற தலைப்பில் எழுதியிராவிட்டால் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களை தமிழ் நாட்டில் ஒருவருக்கும் தெரிந்திருக்கப் போவதில்லை. இன்று இந்தச் சிறு கதை 11ம் வகுப்பு தமிழ் பாடநூலில் ஒரு பாடமாக வைக்கப் பட்டுள்ளது ஒரு சிறு ஆறுதல். காடு பற்றியும், வன உயிர்களைப் பாதுகாப்பதின் அவசியம் பற்றியும், முறையான வாழ்வு பற்றியும் எண்ணற்ற செய்திகளோடு நமது மனதில் ஒரு மிகப் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்ட இச்சிறு கதையை ஒவ்வொரு தமிழனும் படித்தல் நலம். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். https://www.thehindu.com/mag/2003/07/... - An ardent conservationist https://www.thehindu.com/thehindu/mp/... - Tryst with tuskers http://www.wti.org.in/news/the-man-wh... - The man who knew what elephants need https://en.wikipedia.org/wiki/V._Kris...) https://www.jeyamohan.in/12433#.W-Mx-... - யானை டாக்டர் - சிறு கதை https://vishnupuram.wordpress.com/201... For "Aram" book contact: http://www.vamsibooks.com/#masthead Vamsi Books, 19.D.M.Saron, Thiruvannamalai, Tamil Nadu, India. Ph: 04175 235806 mail: [email protected]