У нас вы можете посмотреть бесплатно முத்தைத்தரு பத்தித் திருநகை | Muththai Tharu Paththi Thirunagai | Alka Ajith | Cee Dee Yes или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
#அருணகிரிநாதர் #arunagirinathar #murugan #alkaajith #ceedeeyes #thiruchendur Song : Muthaitharu Pathithirunagai Bestowed : Arunaginathar Singer : Alka Ajith Music : Kanmaniraja Production : CeeDeeYes Youtube Channel Coordinate: S R Rathnam பாடல் : முத்தைத்தரு பதித்திருநாகை அருளியவர் : அருனகிநாதர் குரலிசை : அல்கா அஜித் இசை : கண்மணிராஜா தயாரிப்பு : ceedeeyes யூடிப் சேனல் இசை உதவி: தட்க்ஷிணாமூர்த்தி Keyboard Programmer : தேவா ரிதம்: ஜெய்ச்சா, வெங்கட்ராவ் ஒலிப்பதிவு: விஜயகுமார், Pro Digi ஸ்டுடியோ Video Editing: Kathiravan பாடல்வரிகள் : முருகனே . . . செந்தில் முதல்வனே . . . மாயோன் மருகனே . . . ஈசன் மகனே . . . ஒரு கை முகன் தம்பியே . . . நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும் நம்பியே கை தொழுவேன் நான் முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேண பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாட திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோத கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே