Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Dhevanae En Anbanae.. l Christian Devotional Song l Levlin Samuel & Kirubavathi Daniel в хорошем качестве

Dhevanae En Anbanae.. l Christian Devotional Song l Levlin Samuel & Kirubavathi Daniel 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Dhevanae En Anbanae.. l Christian Devotional Song l Levlin Samuel & Kirubavathi Daniel

#tamilchristianworshipsongs #levlinsamueltamilchristiansongs #devotionalworshipsongs #praiseandworshipsongswithlyricstamil #anointedworshipsongstamil #worshipsongswithpictures #jesusmelodynewsongs #christiansongs #tamilsongstrending #adorationpraiseandworshipsongs #christianmelodysongstamillatest #tamilchristiannewsongsjukebox #tamillatestmelodyvideosongscollection #bestchristiansongsofalltimestamil #nighttimemelodychristiansongstamil #imagemedia #dhevanaeenanbanae #kirubavathidaniel Produced By IMAGE MEDIA, CHENNAI FOR CONTACT : 91-9176298577 Devane En Aanbane தேவனே என் அண்பனே தேவனே என் அண்பனே எனக்காய் மரித்தீரே தேவனே என் அண்பனே எனக்காய் மரித்தீரே சிலுவை நிழலில் நான் தினமும் மறைந்து இளைப்பாருவேன் சிலுவை நிழலில் நான் தினமும் மறைந்து இளைப்பாருவேன் தேவனே என் அண்பனே எனக்காய் மரித்தீரே சிலுவையின் மறைவினில் நேசரின் அருகில் கிருபையின் கரத்தினில் ஆறுதல் கண்டேன் தேனினும் இனிய என் நேசரின் அன்பை நான் எப்படி சொல்லிடுவேன் தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை இன்னல்கள் மறந்திடுவேன் என்றும் நான் தேவனே என் அண்பனே எனக்காய் மரித்தீரே கார்மேகம் போல் என்பாவங்கள் எல்லாம் மன்னித்தார் என்நாவிலே புதுப்பாடல் தந்து தேற்றினார் மூழ்கியே தள்ளும் கடல் ஆழத்தை என் தேவன் அகன்றிட செய்தாரே சொந்த தன் ஜீவனையும் பாராமல் எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன் தேவனே என் அண்பனே எனக்காய் மரித்தீரே கல்வாரியில் ஜீவன் தந்த நேசர் இயேசுவே அன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார் அன்னல் இயேசுவின் அன்பைப் பாடவே ஆயிரம் நாவுகள் போதாதையா தேற்றியே ஆற்றி என்னைத் தாங்குவார் அவரின் அன்பே போதுமே என்றென்றும் தேவனே என் அண்பனே எனக்காய் மரித்தீரே தேவனே என் அண்பனே எனக்காய் மரித்தீரே சிலுவை நிழலில் நான் தினமும் மறைந்து இளைப்பாருவேன் சிலுவை நிழலில் நான் தினமும் மறைந்து இளைப்பாருவேன் தேவனே என் அண்பனே எனக்காய் மரித்தீரே

Comments