Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб HOW TO PLAY MORSING | MORCHANG | முகச்சங்கு வாசிப்பது எப்படி | SOUNDMANI в хорошем качестве

HOW TO PLAY MORSING | MORCHANG | முகச்சங்கு வாசிப்பது எப்படி | SOUNDMANI 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



HOW TO PLAY MORSING | MORCHANG | முகச்சங்கு வாசிப்பது எப்படி | SOUNDMANI

நாமுழவு அல்லது முகச்சங்கு மிக தொன்மையான கஞ்சாக இசைக்கருவி, ஆங்கிலத்தில் (Mouth Harp or Jew's harp), ராஜஸ்தானில் (Morchang), மேலும் பல பெயர்கள் இதற்கு உண்டு. இந்த முகச்சங்கு ஒரு காலத்தில் நம் தமிழ்நாட்டில் பெரிதும் இசைக்கப்பட்டது ஆனால் இப்பொது இடம் தெரியாமல் போய்விட்டது, இப்பொது வடதிசையில் பெரிதும் பயன்படுத்திகிறார்கள். இந்த கையடக்கமான இக்கருவியை வாயினால் கவ்விக்கொண்டு தாளச் சொற்கட்டுகளை நாவால் இசைத்து, இடையில் அமைந்த இரும்பாலான கம்பியின் முனையில் இரு விரல்களால் தட்டி இசை எழுப்புவர். இசை, சதிராட்டம் (பரதம்), வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளில் இது பெரும்பாலும் இசைக்கப்பட்டன. இந்த முகசங்கு பழங்குடி இன மக்களிடமிருந்து தோன்றியிருக்கக் கூடும்.தொல்காப்பியர் தாள முழக்குக்கருவிகளுக்குப் பறை என்ற பொதுப்பெயரைப் பயன்படுத்தி இருக்கின்றார். சங்க இலக்கியத்தில் முழவு என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. கலைஞரின் நாவால் கருவியின் நா வழியாக தாளச்சொற்கட்டுகள் முழக்கப்படுவதால் இதனை நாமுழவு என்று அழைக்கலாம். முழவுக்கருவிகள் தோலால் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்று சிலர் கருதலாம். முழக்கப்படுவது முழவு என்று இசைத்தமிழறிஞர் வீ.ப.கா.சுந்தரம் குறிப்பிடுகின்றார் (மண்ணார் முழவு – சங்க இலக்கியம்). இது கஞ்சக் கருவிகளுள் ஒன்றாகும். முகச்சங்கு வேண்டுமெனில் அழைக்கவும் +91 9865614511 #morchang #soundmani #paramparra #artist #musician #morsing #mugashanku #naamuzhavu #self_learning #sale #interesting #sound

Comments