У нас вы можете посмотреть бесплатно Neenga Podhum | நீங்க போதும் | Vijay Xavier | Jenifer Vijay | David Selvam | Jesus Heals или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
#neengapodhum #jesusheals #vijayxavier Lyrics, Tune & Composed By Pastor. Vijay Xavier & Sister. Jenifer Vijay 'A David Selvam Musical ' Keys and Rhythm Programmed by David Selvam Acoustic Guitars, Charango, Mandolin: David Selvam Sarangi : Manonmani Flute : David selvam Back Vocals: David SelvamRecorded @ Berachah Studios, Chennai Mixed and Mastered by David Selvam @ Berachah Studios Filmed by Jone Wellington Cast : Prabhu On set Co-ordination : Louis Paul Second camera : Karthik crish Poster By Kalaidharsan GK Script Translation by Bro. Peter Anand & Hepsiba Mary Lyrics உம்மை நேசிக்கிறேன்னு நான் சொன்ன I said “I love you” ஒரு வார்த்தைக்காக என் சிறுமையில என்ன நெனச்சீரே Just for those words You remembered me in my low time இந்த உலக அன்பு ஏமாற்றி ஏங்கி நின்ற போது When I longed for the worldly love that deceived me நான் இருக்கேன் என்று ஓடிவந்தீரே You came running saying I am there நீங்க போதும் நீங்க போதும் நீங்க மட்டும் போதும் You are enough, you are enough, only You are enough உங்க அன்பு அது வேணும் என் வாழ்நாள் முழுதும் I want Your love for all my life பாவியான நானும் உம் பாதம் அமர்ந்தேன் I, a sinner, sat at Your feet கண்ணீரினாலே உம் கால்கள் நனைத்தேன் and wet Your feet with my tears பெரிதாய் எண்ணிய அனைத்தையுமே நான் All that I valued the most உம் பாதம் ஊற்றியே உம்மை மட்டும் நேசித்தேன் I poured them at Your feet and loved You alone உம் உள்ளம் மகிழ்ந்தீரையா Your heart rejoiced Lord இயேசையா என் பாவம் மன்னித்தீரையா Jesus, you forgave my sins புறஜாதி நானும் உம் முகம் பார்த்தேன் I, a Gentile saw your face நீரே என் தேவன் என்று நான் உரைத்தேன் I uttered, You are my God உம் ஜனம் யாவும் என் ஜனம் என்றேன் I said all your people are my people என் வார்த்தையால் உம் உள்ளமதை சேர்ந்தேன் Through my words I reached Your heart உம் உள்ளம் நெகிழ்ந்தீரையா Your heart overflowed with joy இயேசையா என் சாபம் நீக்கினீரையா Jesus, you took away my curse