У нас вы можете посмотреть бесплатно ஜப்பான் புடவை கலெக்ஷன் மொலினா சிங்கப்பூர் கடை | Molina Singapore Store Japan Saree Collection’s или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
நிம்மதியான வாழ்க்கைக்கு இஸ்லாம் கூறும் நிறைவான வழி!!!* மனித வாழ்வென்பதை இரண்டு அடிப்படைகளை மையமாகக் கொண்டு அல்லாஹ் இயக்கிக் கொண்டு இருக்கின்றான். இன்பம், துன்பம் என்ற இரண்டு அடிப்படைகளில் மாறி, மாறி அவன் வாழ்க்கையை கழிக்க வேண்டியிருக்கின்றது. இவ்விரண்டு நிலைகளிலும் ஓர் இறை நம்பிக்கையாளனால் மட்டுமே நிம்மதியாக வாழமுடியும் என்று நபி {ஸல்} அவர்கள் சான்று பகர்கின்றார்கள். وعن أبي يحيى صهيب بن سنانٍ - رضي الله عنه - ، قَالَ : قَالَ رسولُ الله - صلى الله عليه وسلم - : (( عَجَباً لأمْرِ المُؤمنِ إنَّ أمْرَهُ كُلَّهُ لَهُ خيرٌ ولَيسَ ذلِكَ لأَحَدٍ إلاَّ للمُؤْمِن : إنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكانَ خَيراً لَهُ ، وإنْ أصَابَتْهُ ضرَاءُ صَبَرَ فَكانَ خَيْراً لَهُ )) رواه مسلم . ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஓர் இறை நம்பிக்கையாளனின் நிலை குறித்து நான் வியப்படைகின்றேன். அவனுடைய அனைத்துக் காரியங்களும் அவனுக்கு நன்மையாகவே அமைகின்றது. இந்த நிலை ஓர் இறைநம்பிக்கையாளனைத் தவிர வேறெவருக்கும் வாய்க்கப் பெறுவதில்லை! அவனுக்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் தருகிற நிலை வந்தால், அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகின்றான். அது அவனுக்கு நன்மையாக அமைந்து விடுகின்றது! அவனுக்கு துக்கமும், கஷ்டமும் தருகிற நிலை வந்தால் பொறுமையை மேற் கொள்கின்றான். அதுவும் அவனுக்கு நன்மையாகவே அமைந்து விடுகின்றது!” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் மொலினா சிங்கப்பூர் கடை Tel.: 02 6213 273 - WhatsApp : 052 4208303 WhatsApp: 052 4208303 Behind Liwa Centre, Hamdan Street Opp. Omair Bin Yousuf Mosque MOLINA P.O. Box: 45331, Abu Dhabi - UAE. Email: [email protected] P.O. Box: 21540, Sikkat Al Khalil Road Deira Dubai - U.A.E. 👉 • மொலினா சிங்கப்பூர் கடை அபுதாபி ... 👉 • Molina Singapore store Abu Dhabi ... Please subscribe and Like comment Thank you for watching