У нас вы можете посмотреть бесплатно பேரரசியின் ஆட்சி ஆரம்பம்🔥🕉 l Day 8 l மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம்🙏l Chithirai Thiruvizha 2024 или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
மதுரை அரசாளும் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் கோலாகலம் - செங்கோல் ஏந்திய அழகை தரிசித்த பக்தர்கள் மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ராயர் கிரீடம் கூட ரத்ன செங்கோல் ஏந்தி பட்டத்தரசியாக முடிசூட்டப்பட்டதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரை: சித்திரைத் திருவிழாவின் முக்கிய அம்சமான மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடைபெற்றது. செங்கோல் ஏந்தி பட்டத்தரிசியாய முடிசூடிய மீனாட்சி அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரையில் இன்று முதல் ஆவணி மாதம் வரை மீனாட்சி ஆட்சி நடைபெறும் என்பது ஐதீகம். இன்று பட்டாபிஷேகம் மதுரை மீனாட்சி அம்மனுக்கு சித்திரை திருநாள் நடைபெறும் பத்து நாட்களும் விதம் விதமான நகைகளை அணிவித்து அழகு பார்ப்பார்கள். அதுவும் பட்டாபிஷேகத்தன்று கொஞ்சம் கூடுதல் நகைகளால் அலங்கார ரூபினியாய் காட்சி தருவார் மீனாட்சி அம்மன். இந்த ஆண்டு பட்டாபிஷேகம் பக்தர்கள் பங்கேற்புடன் இன்று கோலாகலமாக நடைபெற்றது. வெள்ளி சிம்மாசனத்தில் அலங்காரமாக பட்டத்தரசியாக மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினத்தாலான செங்கோல் வழங்கப்பட்டு பட்டாபிஷேகம் நடைபெற்றது. ஹம்பி நகரத்து மன்னர் ராயர் வழங்கிய கிரீடத்தை சூடிக்கொண்டு பட்டத்தரசியாக ஜொலிக்கும் மீனாட்சி தரிசித்தாலே போதும் பிறவிப்பயன் கிடைத்து விடும் என்பதால் ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். மீனாட்சி அம்மன் பிறப்பு முதல் திருக்கல்யாணம் வரைக்கும் நடந்தவற்றை நமது ஒன் இந்தியா வாசகர்களுக்காக கூறியுள்ளார் அசோக் பட்டர். Read more at: https://tamil.oneindia.com/astrology/... மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா பட்டாபிஷேகம் பேரரசியின் ஆட்சி ஆரம்பம்🔥🕉 l Day 8 l மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம்🙏l Chithirai Thiruvizha 2024 l #tamil #shorts #madurai #tamilnadu #chennai #vlog #viral #tremdingshorts #trending #2024 Contact For Promotion and Other Details: [email protected] Follow me on, Instagram - https://instagram.com/jfmviews?igshid... Facebook - https://www.facebook.com/jijendran.tm... #jfmviews